உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

என்பர் = என்று சொல்வர், (246,

662, 1220).

என்பவர் என்று கூறப்படுபவர்,

(393).

என்பவன் - எண்ணுபவன், (856).

என்பவன் வாழ்க்கை = என்பவனும்,

வாழ்க்கையும், (85ர்.

என்பர் என்று கூறுபவர், (275): என்று கூறப்படுகின்றவர், (365, 710, 956, 1188, 1209).

என்பார்க்கு = என்று சொல்லப்

படுபவர்க்கு, (1936). என்பான் = என்று கூறப்படுவான், (41, 42, 47, 147); நன்கு மதிக்கப்படுவான், சொல்லப் படுவான், (281), தெளிந்திருப் பான், கருதுகின்றவன், (628); கூறுபவன், (850). என்பு எலும்பு, உடல், (72, 77,

80). என்பில் அதனை - எலும்பு இல்லாத

உயிரை, (77),

என்போர் = என்று கூறப்படு வோர்,

(30).

என்ற :

(584).

என்றது = (552).

என்று சொல்லப்பட்ட,

என்று கூறப்பட்டது,

மக்களால்

என்றல் = உலக

கூறப்படுதல், (181).

என்றவர் = என்று சொல்லியவர்,

(1154).

திருக்குறள் சொற்பொருள் சுரபி

என்றவற்றுள் = என்று கூறப்பட்ட

வற்றைக் காட்டிலும், (715). என்றார் =

(1149). என்று = என்பதாக, என்றபடி, (11); சொல்லப்பட்ட, (27); என்று கருதி, (174, 205); என்று சொல்லும்படி, என்று கொண்டு, (307, 331, 351); என்பதாக, (388).

s hກ. =

போலாகும், (1148). என்றும் எப்பொழுதும், (138, 152); எக்காலத்தும், (538, 652, 958, 1130). என்றேனா? - என்றேனாக (1314).

என்று கூறியவரே,

என்பது

என்ன? - எத்தன்மைய, எப்படிப் பட்ட, (705, 987, 1100); எத்தகைய தொடர்பு இருந்து வருகிறதோ, (1122). என்னாது = என எண்ணாமல், (30);

என்று செய்யாது, (1138). என்னம் : என்ன பெருமை

யுடையது, (1-44). என்னின் = என்னைக் காட்டிலும்,

(1290). என்னுமவர் = என்று கூறுகின்ற

அவர், (653). என்னும் - என்று கூறும், என்று

சொல்லும், {14, 24). என்னை = எவ்வாறு இகழ்வாக நடந்து கொள்வார்களோ, (188); என்னை, (1296); என்று கேட்டு, (1316).