பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

ஏதிலர் = அன்பிலர், (1129, 1130): கொலை செய்வோர், அருள றியாத பக்கவர், (1324).

இதிலார் = அயலாரிடத்தில், (188,

190); பகைவரது, (440); இயை

பில்லாதவர், எந்தவித தொடர்பு

மற்றவர், 1837); முன்னே பழக்க.

மில்லாதவர், (1099); அயலார், (1300). ஏதிலன்= விரோதி, பகைவன் (862). இதில் = முன்பே அறியாதவர் (91 3). து இல் பினம் = முன்னே அறியப்படாத பினம், (913). ஏதின்மை = பகை, (815). ஏத்தும் துதிக்கும், போற்றும், 1970). ஏத்தல் தாங்குதல், 1772). ஏந்திய = உயர்ந்த, 1899). ஏந்திய கொள்கையர் =

தவஞானிகள், (899), ஏம = பாதுகாப்பு, சேமமாகிய - காளிங்கர் உரை, {396); அரணா கிய, (1131, 1174). ஏமஞ்சா = பாதுகாவலற்ற, (515). - : பாதுகாப்பான தோனி, (1164). ஏமம் : காவல், (738); காப் பாகிய குணங்கள், 1766); அரண், காவற்கோட்டை, (815).

உயர்ந்த

ஏமரா = காவலற்ற, காவலாயிராத,

(448). ஏமாப்பு = வலிமை, ஆதாரமாயிருக் கும் தன்மை, (112); தீமை களினின்றும், பாதுகாப்பு, நன்மை, {126}; பாதுகாப்பான வலிமையுடையதாதலை, (458, 459); துணையாதல், (868}.

ஏமார்த்தல் = ஏமம் ஆர்த்தல், பாது

காப்பு செய்தல், (660). ஏமுற்றவரினும் - பித்துற்றவரைக் காட்டிலும், ஏமுறல், மயங்கல்,

(873).

திருக்குறள் சொற்பொருள் கரபி

ஏரினும் = உழுதலினும், (1038). ஏர் = கலப்பை, 1872, 1031): ஒத்த, (1.089); நன்மைக் குறிப்பாய ஆகுபெயர், (1095); அழகு, (1305). ஏர்பின்னது = இறுதியாக உலகத்தார் உழுதொழிலை வளர்க்கும் ஏர் பின்னாலேதான் நிற்க வேண்டி யிருக்கிறது, (1031). ஏல் = ஆனால், (18, 368, 556, 573,

575, 996, 1014, 1118, 1144). ஏவவும் = புல்லறிவாளர்கள் செய்ய வேண்டியதைச் செய் யுமாறு நல்லறிவாளர்கள் கட்டளையிட் டாலும், (848). ஏவல் = கட்டளையிடுதல், (515);

ஏவிய தொழில், (909). ஏழை = அறிவில் ஏழையாக

எண்ணப்படுபவன், (873). ஏறா - ஊராத, ஏறாத, (1137). ஏறி = மேலே சென்று, (758). ஏறினார் = ஏறியவர், ஏறி நின்றவர்,

(476). ஏறு காளை, சிங்க ஏறு, {59); எருது எனவும் கூறுவர். இது உயர்தினைப் பொருளில் வந்த அஃறிணை சொல், (3.81). ஏறும் ஏறிச் செல்லும், (11:32,

1264); ஊருகின்ற, (1133). ஏற்றல் = போர் செய்தல், (861). ஏற்று = கேட்டு, (716). எனும்= ஆயினம், (277,430, 997). ஏனை s மற்ற, {505, 704, 760);

எல்லா, (514). ஏனை இரண்டும் அறமும் இன்

பமும் என்ற இரண்டும், (760). ஏனைய மற்ற, (258). ஏனையவர் = கல்லாதவர், அறிவு

நூற்களைப் படியாதவர், (410}.