உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛毒

ார் = நடப்பவர், (143, 246, 691, 876, 921). ஒழுகுவான் = நடப்பான், (326, 727); வருந்துபவனாகிய, (1197). ஒழுக்க = ஒழுக்கமாகிய, (6). ஒழுக்க ஆறு = ஒழுக்கமாக

நடப்பதற்கான வழி, (161).

க்கத்தின் ஒழுக்கத்தினின்றும், (36); ஒழுக்கத்தினால், {137).

க்கத்து = நல்ல ஒழுக்கத்தில் நடந்து, (21). ஒழுக்கம் = அறநெறிகள் குறிக்கப் பட்ட முறைப்படியும், சான் தோர்களால் நடக்கப்பட்ட பண்புகளின்படியும் மக்கள் நடத்தலை ஒழுக்கம் என்பர். இந்த ஒழுகலாறுகள் இரண்டு வகைப்படும். அவை நல் லொழுக்கம், தி யொழுக்கங் களாகும். இங்கே கூறப்படுவது நல்லொழுக்க நடத்தைகளையே, (131 முதல் 135 வரை, 138, 139, 371, 275, 415, 952). ஒழுக்கமுடைமை = இது திருக் குறளில் வரும் 14-வது அதி காரம். ஒழுக்கத் தோடு வாழ்தல் என்பது பொருள். உயர்ந்த பண்புடையார்களால் அறி வுறுத்தப்பட்ட மக்களின் பழக்க வழக்க அடிப்படையில், அற நெறிகளில் நின்று நடந்து கொள் ளும் முறைகளே ஒழுக்கம் எனப்படும். அந்த ஒழுக்க விதிகளை மக்கள் தலைமுறைகள்தோறும் கடை பிடித்து, சான்றோர்கள் நமக்கு வைத்து விட்டுச் சென்ற உடை மைகளாகக் கருதிப் போற்றிப் பின்பற்றி நடக்க வேண்டும். ஒழுக்கு = நீரின் ஒட்டம், (20);

ஒழுக்கம், (148, 161).

திருக்குறள் சொற்பொருள் கரபி

ஒளி = விளக்கம், கண்ணால் காணப் படுவது, ஞானம், (267) விளக்கு, ஒளி, (390); புகழ், நன்கு மதிக்கப்படுதல், (556, 870, 921, 939, 970, 1118); புகழை, (971); ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த காதலி, (1329).

ஒளிக்கும் = ஒளிந்திருக்குமோ!,

(1070).

ஒளித்தது:உம் = மனத்தில் ஒளித் திருந்த இரகசியத்தையும், (928).

ஒளியார் = அறிவுச் செல்வர்கள்,

(714).

ஒளியோடு = அதிகாரப் புகழுக்கு

ஏற்ப, (598).

ஒளிவிடும் அறிவு அதிகமாகும்,

(267). ஒள் = ஒளி பொருந்திய, (1088,

1125). ஒள் பொருள் = நல்ல வழியில் வந்த

பொருள், (760). ஒள்வாள் = கூர்மையான வாள், (727). ஒள்ளியர் = சிறந்த அறிவுடையராக,

(714). ஒள்ளியவர் = அறிவுடைய மன்னர்,

(487), ஒறுக்கிற்பவர் - பழித்துப் பேசும்

திறனாளர், (779). ஒறுத்தல் = தண்டித்தல், (314, 550). ஒறுத்தாரை - தீமை செய்ததால் தண்டிக்கப் பட்ட வர்களை,

(155). ஒறுத்தார்க்கு :

(156). ஒறுத்து தண்டித்து, (579). ஒறுப்பது தண்டிப்பது, (561). ஒற்கத்தின் தளர்ச்சியில், (414).

தண்டித்தவர்க்கு,