பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சங்கரன், அநாதி, ஆதி (வரி 36);

சாமகீதப்பிரியன் (37):

   மணிகண்ட, சீகண்ட, சசிகண்ட, சாமகண்ட, சயசய’என்று தொண்டர் புகழ்ந்தோதுகிற சடாமகுடன், மதனதகனன் (37, 38);


    சந்திரசேகரன், இடபவாகனன், கங்காதரன், சூலபாணி, இறைவன் (39);
    த னிமுதல், உமாபதி, புராந்தகன், பசுபதி, சுயம்பு மாதேவன், அமலன் (40) :

தாண்டவன், தலைமாலை பூண்டவன் (41);

சித்தெலாம் வல்லவன், மேருவை வில்லாக வளைத்தவன் (42);

தட்சிணாமூர்த்தி, அட்டமூர்த்தி (43);

கண நாயகன், குழகன், அழகன், மெய்ச்சாமி, தேவதேவன் (44); -

     சம்பு, வேதண்டன் பிறப்பிலான், முடிவிலான் , தானு." முக்கண்ணன் (45):
     சதுரன், யானைத்தோல் போர்த்தவன், செந்தழல் கரத் தேந்தியவன் (46):
     சர்வ காரணன், கால காலன், சர்வ சம்பிரமன், சர்வேச்சுரன் (47);
     பரமேச்சுரன், சிவபிரான், எம்பிரான், தம்பிரான் (48) -ஆகிய 47 தொடர்கள் சிவபெருமானைக் குறிக்கும் சிறப்புத் தொடர்களாகக் காணப்படுகின்றன.

7. திருவடிப்புகழ்ச்சி

(1) பொற்பதம் (49-56);

பராசக்தி வடிவானது (49);

சிற்சக்தி வடிவானது (50) ;

இச்சை ஞானம் கிரியை என்னும் முச்சத்தி வடிவானது (51);

நிர்விடய சிற்குண சிவாநந்த சக்திவடிவானது (52};

விந்து" மோகினி' மான்' ஆகியவற்றைத் தொழிற் படுத்தும் சக்தி வடிவானது (53);


கயிலை மலையை யுடையவன்.

தூண் வடிவாய் நின்றவன் .

விந்து - சுத்த மாயை.

மோகினி - அசுத்தமாயை.

மான் - பிரகிருதிமாயை.