உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க9ட டெ கட. அகப்பொருட் பகுதி (திருஇசைப்பம் ஒக்க ஒட்டந்த அந்தியும், மதியமும் அலைகடல் ஒலியோடு, நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும் நிறையழிந்(து) இருப்பேன......தில்லையுள் திருநடம் வகையாலே பக்கமோட் டந்த மன்மதன் மலாக்கணை படுந்தொறும் அலர்ந்தேனே. A. J. -- அலந்து போயினேன்...... மலர்ந்த பாதங்கள் வனமுலை மேலொற்ற வந்தருள் செய்யாயே. 23-Jo மகுள் செய்(து) என்றனை வனமுலை பொன்பயப்பிப்பது வழக்காமோ ?...... கங்கையைத் திருச்சடைச் சேர்த்தி அச் செய்யாளுக் கு) உருவப் பாகமும் ஈந்து நல்லந் தியை ஒண் ணுதல் வைத்தோனே ! A 3-4 தில்லையம்பலத்தானைப் பத்தியாற் சென்று கண்டிட என் மனம் பதைபதைப் பொழியா த 2 J-5 தேய்ந்து மெய் வெளுத்(து) அகம் வளைந்(து), அரவினே அஞ்சித்தான் இருந்தேயும், காய்ந்து வந்து வந்(து) என்றனே வலி செய்து கதிர் நிலா எரிது.ாவும் ஆய்ந்த நான்மறை அந்தணர் தில் லேயுள் அம்பலத்(து) அரன் ஆடல் வாயந்த மாமலர்ப் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே 2 o' - 5 உடையும் பாய் புலித்தோலும் நல் அரவமும் உண்பதும் பலி தேர்ந்து, விடைய(து) ஊர்வது மேவிடங்கொடு வரை ஆகிலும் என் நெஞ்சம்...... தில்லை அம்பலத் து அனலா டும் உடைய கோவினை அன்றி மற்(று) ஆரையும் உள்ளுவ(து) அறியேனே ... o. 7 அறிவும் மிக்கநல் தானமும் நிறைமையும் ஆசையும் இங்குள்ள, உறவும்பெற்: கத்ரு யொடு தந்தையும், உடன் பிறந்தவரோடும், பிரிய விட்டு ைஅடைந்தனன், என்று கொள் பெரும்பற்றப் புலியூரின் மறைகள் நான் குங் கொண்டந்தனர் ஏத்த நன்மா நடம் மகிழ் வானே ! 2 of . 8 வான நாடுடை மைந்தனே' ஒ என்பன் லத்தருளாய்' என்பன். பால் நெய் ஐந்துடன் ஆடியபடர் சடைப் பால் வண்ணனே ! என்பன், தேனமர் பொழில் சூழ் தரு தில்லையுந் திருநடம் புரிகின்ற ஏன மாமணிப் பூனணி மார்பனே எனக் கருள் புரியாயே ! + 3 - 9 தில்லையுள் பூசுரர் பலர் போற்ற எரியதாடும் எம் ஈசனைக் காதலித்(து)* இணையவள் மொழியாக......திருவாலி பரவல் பத்திவை வல்ல்வா பரமன(து) அடியிணை பளிைவாரே 23 - 1 & i_.

  • இனம் பெண்ணுகிய தலைவி.