உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.அ சிறுதேர்ப்பருவம்.

சிதைவிறண் டலைமருவு திருவிரிஞ் சையின் முருக, சிறுதே ருருட்டியருளே, சிவசிதம் பாருடன. மிடுதிகம் பார்குமா சிறுகே ருருட்டியருளே. () உலகமுண் டுலகுதனை யொருபதங் தன்னிலளவு செய காரணற்குமருகா, வுதயசெங் கதிரனைய சரண பங் கயமெனது முடிமே லழுத்து முதல்வா, சலதிவெங் தலறியிட வாைபிளந் திடியவடி பயிலே வி விட்டதலைவா, தவமெனும் பெருமையுள குறி யவன் பெறவினிய தமிழ்நூ லுரைத்தசதுரா, . மலையினும் பெரியதன வினியவஞ் சியர் பயிலு மணி மாளி கைச்சிகர மேன், மரகதஞ் சிறுபகலி லொ விதயங் கிடவதனை யிருண்மாலே ப்ற்றதெனவே, சிலைமதன் சமர்குலவு திருவிரிஞ் சையின் முருக சிறு தே ருருட்டியருளே, சிவசிதம் பாடன மிடுதி கம் பர்ர்குமா சிறுதே ருருட்டியருளே. (க) . அகநெகிழ்க் துருகியிரு விழிசலம் பொழியவுனதிரு தாடு திக்கவறியே, னனுதினங் கலைமன்றக னெறி . நடந் திடல்வழுவி யதி.பாக கத்தைகினைவே, னிகபா தனையறிய மறிவறிக் கிடுமுனிவ ரிடகாடி யுற்றுமருவே, னெனயமன் பினர்களுட னடிமை கொண் டருளியெழு பவவே மொழிக்குமாசே, மகாகுண்ட லமசைய முலேசுமங் திடயசைய மலை போலி ருக்குமுலைமேன், மனவடங் களுமசைய களபகுங் குமவிரக மடவர் கிருத்தமி_வார். சிகாமண் டபமருவு திருவிரிஞ் சையின் முருக சிறு தே ருருட்டியருளே, சிவசிதம் பரநடன மிடுதிக ம் பார்குமா சிறுதே ருருட்டியருளே. (கல்) சிறுதேர்ப்பருவம் முற்றிற்று.

_ _