திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி
ஆகவனீயம், தக்ககிணாக்கிநி, நான்மறை - ருக், யசுஸ்,
சாமம், அதர்வணம், எழுகூற் -13-14.
முத்தோ-சந்தோஷமோ. பெரிய திருவந்.27.
2895 முதல் - பாக்கியம். நாச்சியார். 10-7.
முதலையின் பல்விடம் - முதலையினுடைய பல் விஷம்.
திருப்பள்ளி.2.
முதுகத்திடை - முதுகின்மேல். பெரியாழ். 4-4-5.
முதுகயம் - கடல். பெரிய - 8-5-6.
முது புணர்ப்பு பழைய நிலைமை. நான்முகந்திரு. 54.
2900 முந்நீர் ஞாலம் -ஆற்றுநீர், ஊற்று நீர், மழை நீர்.
திருவாய். 3-2-1.
112
முந்தை - முற்பட்டவர். திருவாய் -3-3-2.
முப்பத்து முவரமரர் -முப்பத்து முக்கோடி தேவர்.
திருப்பா.20.
முப்புரி நூல் - பூணூல். பெரிய - 6-5-7.
மும்மதப்புனல் - இருகபோலமும் மேட்ரமுமாகிற
மூன்றினின்றும் வடியும் மத ஜவம். பெரியாழ். 1-7-1.
2005 மும்மூர்த்தியுருவானவர் - திருமால். திருவாய் -7-6-3.
முயல் விட்டுக் காக்கை பின் போவதே, சிறியதிரும். 8,
தே 4-5-2. ஆரூர்.பழமொழி.
முயற்றி -உற்சாகம். பெரிய -1-8-5.
முயற்றியவாய் - முயற்சியையுடையவாய். பெரியதிருவந். 85.
முரன் - நரகாசுரன் மந்திரி. திருச்சந்த, 59, 104,
மூன்றாந்திரு, 78. பெரியாழ். 1-5-4.
2910 முரி சுரியேறு - பெரிய சுழித்தலையுடை , மூன்றாந்திரு. 49.
முல்லைப் பிராட்டி- முல்லைக் கொடி, பெண்பிள்ளை.
பெரிய.5-2-7.
முழுவி முத்தம். நாச்சியார். 13-5.
முழு சிவண்டாடிய துழாய் - வண்டு முழுசி ஆடிய துழாய்.
வண்டுகள் தேனிலே முழுகிக் கூத்தாடிய துளசி.
பெரிய.-2-8-7.
முழுசுதல் - முழுகுதல், பெரிய. 2-8-7; 8-7-6. பெருமாள். 9-6.
2915 முழுவுதல் - முத்தமிடுதல். (திருக்கோவையார். 227.)
முள் முளரிக் கூடு தாமரைத் தண்டால் செய்த கூடு.
பெரியதிரு. - 84.
முள்ளிச் செழுமலரோர் தூரான் - திருமங்கையாழ்வார்.