உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி எற்றுக்குப் பேசுவீர்? இன்னது தூற்றுவீர்? புற்றுக்குப் பாலூற்றல் போலுமே; என் வயிறு பெற்றதொடு பேதை;யில் பெண். பெண்ணை வளர்த்தவள்யான்; பேதையவள் மாங்குவளைக் கண்னே அடைப்பவரார் கன்னியவள் நெஞ்சத்துப் பண்ணை அடைப்பவரார் பார்த்து. (2) எது இழிவு, பொன் வார இவர் போனதால் புன் பாலின கலம், அததல் பாரா பேசுகின்ற இழிவு அப் புன் வரித் ஓக்குத்திவைத்தது போல ஆனதும், அத்தியும் அவள் மகள் காரணமாத பயக்கப்பட்ட தால், அவனே தீவைக் தான் எனவும் கூறினான். இனித் தீப்பட்ட வயிறு வழிக் கொண்டு நாதைதாகலின் போகாதே என் வயிறு பட்ட சிவென்னும் பாடு என்பரன். 2) இப்பாடல் பல பால் முன்னில். "எதன் பொருட்டு நீங்கள் இழித்துப் பேசுதல் வேண் C. இன்னுத சொற்களால் துற்றல் வேண்டும். புற்றுக்குப் பாற்றல் போய் அவ பான் பெற்றேன் வளர்த்தேன்; பேணினேன் அவளோ தன் தச்சுத் தன்மையைக் காட்டி என் இதான் குற்றமோ?' என்றபடி இழிவு பித்தான் நான்க. தன் வயிற்றைப் புற்றென்று இழுத்துக் கூறியதும், அதில் தோன்றிய அவகப் பாம்பென்ற காதொழித்ததும் ஒரு புாட் உருவகம். அவரப் பாம்பெனக் கபதற்கும் அப்சினான் என் படி, இனி என் வயிறு பெற்றது ஒரு பேதை இல பெண் - என்றது அவன் பாம்பாததும் ஒரு பேதைப் பம்பு - பெண் எற்றவாறு. அவள் தங்க பாம்பாக இருப்பின் அயனால் தான் இறந்திருக்க வேன் இம் என்றதும், அதுவன்றித் தான் இறவாமல் துன்புற வேண்டியிருத்தலால் அமைப்பாம்பிலும் போதான் முன் என்க. அவ நீங்கள் பெண் என்று கருதி இழிவு கூற வேண்டுவதில்லை என மறுத்தான் என்பதாகும். 3) பெண் வாக்கத்தால் இயலும். அவன் பிறரைப் பாரா வண்ணக் கண்னை அடைக்க இயலுமோர்' - என்றற்குக் கள் அடைப்பவரா - என்ருன். சிறை காக்கும் காப்பு எவம் செய்யும் மகனி என்சராகலின். இவித் தானன்றி வேர யாரும் அடைக்க வியலாது என அணர்த்தவே ஆர் அடைப்பவர் எனப் பொதுப்படப் பேரினன் எங்க, மேலும் அக்கண் இன துடைக்கமுடியாதபடி, அல்து கமுகு பொருத் திய கன் என்ற விளக்க, மாங்குவளைக் கண்' என்கள்.