உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்யெழி கீழ் நிலவிய மக்களின் அடிமையுணப்பக்கம் இங்கிலாந்தில் மக் கவின் விடுத யுணர்வுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த் தார். அம்மக்களின் விடுதல்னாவைப் பாராட்டிகர். அவ் விடுதயே வேட்கையைத் தாம் போற்றுவதற்குச் சான்கே ஒரு நாடகத்தையும் எழுதினர். அதன் முதற்களத்தை முழுவதும் ஆங்கில மொழியிலயே பழுதி ஆங்கில மக்களின் பாராட்டு தலப் பெத்தனம் குறிப்பிடத் தக்கது. இங்கிலாந்தில் காங்கால்' என்னும் புலவரை வால்டயர் காணச் சென்ற நிகழ்ச்சியும் குறிப்பிடத்தக்கது. இவர் காணச் சென்ற அந் நாட்களில் சப் புலவர், தம் புலமையை மறந்து விட்டுச் செல்பர் செருக்குடைய பெருமகனாகவே வாழ்ந்துவத் தாம், வால்டயரை அமைதியாக வரவேற்றார். 'புலவன் என் நறையில் படங்களோடு தட்பாடுவதைவிட, ஒரு பெருமகன் (Gentleman) என்ற முறையிலேயே கடன் படிக விரும்புகின்றேன் என்கர், காங்டயருக்கு இது வெறுப்பனித் தது. மன்னிக்க வேண்டும். டங்கபேப்புலவர் என்று கேள்விப் பட்டிருந்ததாலேயே காண வந்தேன். வெறும் பெருமகாக தேக்கும் நிலையில் உங்களுடன் பாகுமளவுக்குக் கீழிறங்க விரும்பவில்லை என்று முகத்திலடித்தாற்போல் விடை புரைத்து வீட்டுத் திரும்பிவிட்டார் அக்காலத்தில் கதை தழறிய தொடகச் செய்யும் (Hercic chem) புக அதற்குப் பிரெஞ்சு மொழி தகுதியில்லாத தாகவே கருதப்பட்டு வந்தது. ஒரு சிலர் முயற்சியும் வெற்றி அளிக்காம போகப் பேரக்க மொழியில் அத்தகைய செய் யுன் எழுதப்ய முடியாது என்ற கருத்து எக்கணையாளர் நடுவில் நிலவியது. வால்டயா இந்த மாற்ற நினைத்தார். என்ரியேடு என்ற தொடாதவர் செய்யும் ஒன்றை எருதி வெளியிட்டார். உலகமே வியப்புடன் அதை வரவேற்றது. பிரெஞ்சு மொழியின் பெருமையும் வாலடயரின் திறமையும் உலருக்குப் புலவரின. கால்டயான் புகம் கேட்ட பிரேக்க மன்னரும் அவர் கட் பைப்பெதவிழைந்தார். அவரைக் கொண்டு தம் வரலாற்றை எழுதுவிக்கவும் விழைத்தார். இத் தொடர்பில் போரிங்டயர் தர சர்க்கும் தகமை அமைச்சரிக்கும் தண்பராவினர், சானினும் துர சயை பார்த்த போதும், பிற புங்க போதும் அவர் தொடிதான் பாழ்க்கையின் விரும்பிதரில அரசரின் அழைப்பு வந்தபோது பல முறை தான் மறுத்திருக்கின்றர். தாம் விரும்பதம் மட் டுமே அரசவை செல்வார், அரசரும் இன்தம் புலமைத் திறன் யும் அதற்குரிய பெருமிதத்தையும் உணர்த்து வோமேல் உரிய மதிப்பு காத்திருந்தார்,