பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென் மொழி உலகில் உள் பிற நாடுகளில் இருப்பதைவிட அங்கு மிகவும் குறைவே. மீதி வண்டிகளின் புரக்காதம் அங்கமீகதி. எல்லா வகையான கேசட்கும் விதி வண்டியைப் பயன்படுத்துகின்ற னர். சிரசிர காடு வன்-கடன் இணக்கப்பட்ட மீதி வண்டிகள், உடனடியான தேகலப் பொகங்கள் இடம் பெயர்க் கப் பயன்படுகில் தன. தூக்குப் பொருள்கள், சரக்குச் சிப்பங்கள் அலுவலகரின் உவைத் தூக்கி அடுக்குகள், முதலியவற்றை மிதிவண்டி கொண்டே இடம் பெயர்க்கின்றனர். பெரிய சரக்கு வண்டிகள் போகவியலாத சத்துகளிலும் ஒதுக்கங்கள் ஓம் மிதி வண்டிக் கண்டுகள் போய்த் தவை உதவு O வானிகள் எல்லாரும் கணக்குப் போதியைக் கையாள்வதற்கெனச் கண்டு மரல் நகங்களை மட்டும் நீளமாக மார்க்கின்றனர். தானிகல் கசகக்குட்டைககா நாக்கைச் சிந்துவதற்காகாக எச்சில் துப்புவதற்காகவும் பெரும்பாலும் எல்லாரும் பயன்படுத்துவின் சார் அங்குள்ள கார் காவலர்கள் கேவும் தாணயமாகவும் பொறுப்பாகவும் மக்கட்கு உண்மை காவலர்களாகவும் நடந்து கொன்கின் தன. கைநட்டுப் பெரவாது சட்டப்படி குற்றமாக இருப்பதுடன், இவர்தம் ஒழுக்கத்திற்கும் குறைவாக இருப்ப தால், எந்தச் சப்பானிய காவல்தும் அத்தகைய குற்றத்தை என்றும் செய்வதிகா, நம் நாட்டு காவலர்கள் என்றி உணரத் தக்கதாகும் இவ்வோருக்கம், 0 அரிசி, பாலும் சருக்கரையும் கலவாத தேதி, மீன் இந்த மூன்றுமே சப்பானியர்களின் உணவு. 0 சப்பானியர்கள் இரவில் ஒளிதரும் திங்களை மிகவும் விரும்புவர். தங்களின் தனித்த ஒளியில் தோய்த்து கிடப்பது அவர்களின் வழக்கம். 0 புகை வண்டித் தொடரின் மேலாண்மை (Marae mani) சப்பான் நாட்டில் நடைபொவதுபோல் உலகில் வேறு எந்த நாட்டிலும் தடைபோங்க. புகை வண்டிகள் ஒரிரு நொடிப் பொடிதுகூடக் காலந்தாழ்த்து வருவது இக்க. ஒம் வொரு தயத்திலும் 1 முதல் நிலையங்கள் (Minutes) வண்டிகள் இத்ன்ேறன. இருப்புப் பாதைக்கு இருபுறங்களிலும் பலவகையான இயற்கைக் காட்சிகம் அமைத்திருக்கின்றனர், (தொடரும்.)