பக்கம்:தெப்போ-76.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 "ஹலோ, கோபால் ராவ்! டில்லிக்கு எப்ப வந்தீங்க? எங்கே இப்படி நடந்தே...?? என்று வியப்போடு கேட் டான் பஞ்சு. -

  • உன்னைப் பார்க்கத்தான் போய்க் கொண்டிருக் கேன். இப்ப நீ ஜாப்னிஸ் எம்பஸி’யிலே பெரிய பொளி வடின் லே இருப்பதாகக் கேள்விப்பட்டேன்’’ என்ருர் கோபால் ராவ்.

8 ஆமாம், இப்பவெல்லாம் நினைத்தால் ஜப்பானுக்குப் போறேன், வரேன். ஜப்பானிலிருந்து உமக்கு என்ன வேணும் சொல்லுங்க. கேமரா, டிரான்ஸிஸ்டர், வாட்ச்... ஏதாவது??? அதெல்லாம் ஒண்னும் வேண்டாம். நான் ஜப்பர் ணுக்குப் போகனும். அங்கே போய்க் கார் ஒட்டணும்...?? என்னது? ஜப்பான்லே கார் ஒட்டணுமா? டாக்ளி டிரைவர் வேலேயா? போயும் போயும் உமக்கு இப்படி ஒரு அல்ப ஆசையா? அங்கே கார் ஒட்டுவதென்றல் அவ் வளவு சுலபம் இல்லேய்யா. அதற்குத் தனி சாமர்த்தியம் வேணும். எக்கச்சக்க ஸ்பீட் ஒட்டணும். மணிக்கு ஐம்பது மைல், அறுபது மைல்.’’ - - தெ-1 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/10&oldid=924599" இலிருந்து மீள்விக்கப்பட்டது