பக்கம்:தெப்போ-76.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 - தெப்போ - 76 க்ரூப்புக்கும் ஒவ்வொரு கலரில் டிரஸ் தைத்துக் கொடுத்து விட வேண்டும்...?? என்ருர் கோபால் ராவ், இவர்கள் எல்லோரையும் கின்ஸா டோக்யோ ஒட்ட வில் இறக்கி விடலாம். அதுதான் தேரோட்டம் நடக்கப் போகிற வீதிகளுக்குப் பக்கத்திலேயே இருக்கிறது...”* என்ருன் பஞ்சு.

  • யானைகளே எங்கே இறக்குவீர்கள்??? என்று கேட் டார் அம்மாஞ்சி.
  • யுயேனே பார்க்கில் இறக்கி விடலாம். அங்கேதான் மியூஸியம் இருக்கிறது. மியூஸியம் பார்க்க வருகிறவர்கள் அப்படியே யானைகளையும் பார்க்கலாம்?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

சசர், இன்விடேஷன் எத்தனை பேருக்கு அனுப்பப் போகிறீர்கள்??? என்று கேட்டார் அம்மாஞ்சி. ஒரு லட்சம் பேருக்கு. எல்லா நாடுகளுக்கும் அனுப்பப் போகிருேம். தெப்போ ஆபீஸில் நைட் அண்ட் டே இந்த வேலே தான் நடந்து கொண்டிருக்கிறது. விலா சங்கள் டைப் ஆகிக் கொண்டிருக்கின்றன என்றன் பஞ்சு. - ஏற்கெனவே டோக்கியோ நகரத்தின் மக்கள் தொகை ஒரு கோடியே பத்து லட்சம். அத்துடன் இப் போது ஃப்ளோட்டிங் பாபுலேஷனும் சேர்ந்தால் ஜன. நெருக்கம் தாங்காது?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. தெப்போவே ஃப்ளோட்டிங் ஃபெஸ்ட்டிவல் தானே??’ என்று ஜோக் அடித்தார் அம்மாஞ்சி. தேர் ஓடுகிறபோது வி. ஐ. பி.க்களே ஒரு வசதியான இடத்தில் உட்கார வைக்க வேண்டும். தேரோட்டம் நடக் கப் போகிற நாலு வீதிகளிலும் உள்ள மூலக் கட்டடங் களைக் கள்வி செய்து அவர்களுக்கு ரிஸர்வ் செய்துவிட்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/113&oldid=924614" இலிருந்து மீள்விக்கப்பட்டது