பக்கம்:தெப்போ-76.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 11 அமெரிக்காவிலே வாஷிங்டனில் திருமண த்தையே நடத்தின வனச்சே நீ! உனக்கு நான் சொல்லித் தர ணுமா? யாரைப் பிடிப்பாயோ? என்ன செய்வாயோ? அதெல்லாம் எனக்குத் தெரியாது. டோக்கியோ கின்ஸா விலே தமிழ் நாட்டுத் தேர் ஒட்டம்’னு விளம்பரப்படுத் தினுல் அமெரிக்கா, ஐரோப்பாவிலே ருந் தெல்லாம் கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்க்க வருவாங்களே! வெளி நாட்டுப் பணம் வந்து குவியுமே! பெரிய டுரிஸ்ட் அட்ராக் வடிகுச்சே...?? கோபால் ராவ்! உமக்குத்தான்யா இந்த மாதிரி * எக்ஸெண்ட்ரிக் ஐடியாவெல்லாம் வரும். சரி, தேர் என் ருல் அதிலே எந்த சாமியை வைக்கிறது??? தெப்பத்திலே பிள்ளேயாரை வைப்போம். முத்துப் பல்லக்கிலே நடராஜாவை வைப்போம். தேரிலே திருவள்ளு வரை வைத்துடலாம். வள்ளுவன் தன்னே உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று பாரதியாரே பாடியிருக்கிருரே. வள்ளுவர்தான் இண்ட்டர்நேஷனல் ஃபிகர். சொல்லச் சொல்ல எனக்கு ஒரே த்ரில்லிங்கா இருக் கய்யா! தேங்காய் உடைத்து தீபாராதன காட்டறதுக்கு அம்மாஞ்சி வாத்தியார், சாம்பசிவ சாஸ்திரி இரண்டு பேரையும் அழைச் சுண்டு போயிடலாம். அவங்க நம்ம பழைய ஃப்ரண்ட்ஸ்!’’ என்ருன் பஞ்சு.

    • ஆமாம், டோக்கியோவே அல்லோலகல்லோலப்பட துணும். நமக்கும் ஒரு நல்ல பொழுது போக்கு. ஜப்பான் மக்களோடு கலாசார உறவுக்கு ஒரு வழி. நம் கலைச் சிறப்புகளே யெல்லாம் உலக மக்கள் கண்டு களிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம். நம் ஊர் நாதசுரம், மல்லிச்சரம், தண்டமாலே , கோயில் குடை, தேர்ச்சிலே, பொய்க்கால் குதிரை, தாரை தப்பட்டை, வான
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/12&oldid=924621" இலிருந்து மீள்விக்கப்பட்டது