பக்கம்:தெப்போ-76.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ -76 127 'முத்துப் பல்லக்கையும் நடராஜர் விக்கிரகத்தையும் இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம்; என்ருர் சாம்பசிவ சாஸ்திரி. 'அவ்வளவும் அசல் முத்துக்கள்! பல்லக்கு ரொம்பக் காஸ்ட்லி’ என்ருர் அம்மாஞ்சி. தர்ன்பப் புல் மாதிரி என்ருர் சாம்பசிவம். - 'முத்துக்களின் அழகு வேறு எதற்கும்; வராது. அடக்கமா, அழகர், அமைதியா அளவோடு ஒளி வீசு வதைப் பார்க்கும்போது நிறைகுடமாக பெருந்தன்மை யாக் உள்ள பெரிய மனிதர்களைப் பார்க்கிற மாதிரி இருக் கிறது: என்ருர் ஜப்பான் சாஸ்திரி. -

ஜப்பானில் முத்துக்கு என்ன பஞ்சம் நமக்கு

s 'கூட்டத்தையும்: நெரிசலையும் எப்படிச் இமாளிக்கப் போகிருர்களோ? அதுதான் கவலேயாயிருக்கும் என்ருர் எக்ஸ்போ நடந்த்போதும், ஒலிம்பிக் நடந்த போதும் கூட முதலில் இப்படித்தான். பயந்த்ரர்களாம். கடைசியில் எல்லாம்ே கச்சிதமாக நடந்து போச்த்ாம். அது மாதிரி இதுவும் நடந்து விடும். கவலையை ஒடுங்கோ. எல்லாவற்றையும் கம்ப்யூட்டரிலேயே கண்ட்ர்ேல் செய் யக்கூடிய கண்ட்ரியர்ச்சே இது?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. * - மறு நாள் கால் குறித்த நேரத்தில் விழா ஆரம்பமாகி விட்டது. மாடிகள், மொட்டை மாடிகள் எங்கு பார்த் தாலும் ஒரே தல;மயமாகத் தெரிந்தன. . . . தமிழர்களும், ஜப்பானியரும் வெளி நர்ட்டவரும் கங்கையும், யமுனையும் சரஸ்வதியும் க்லக்கும் திரிவேணி போல் கின் ஸாவில்'சங்கமம் ஆகியிருந்தார்கள். T மன எடரைகத நாமகாபபேட்ஐட ஆதஸ்வரத் துடன் த்ொடங்கிய-விழா, ஜப்ப்ான் சாஸ்திரியின் நன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/128&oldid=924630" இலிருந்து மீள்விக்கப்பட்டது