பக்கம்:தெப்போ-76.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரி யூர்சோ வி ஆசிரியர், சாவி' எழுதிய ‘வாஷிங்டனில் திருமண த்தைப் படிக்கா தவர்களோ, அல்லது அதைப் பற்றித் தெரியாதவ்ர்களோ, தமிழ்நாட்டில் மட்டு மல்ல த மி.ழ்_பேசும் மக்கள் வசிக்கும் இடங்களிலும் கூட இருக்க முடியாது. என்பது இவரது 942 ஆகஸ்ட் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, ஒன்பது மாத காலம் சிறைவாசம் அனுபவித்த அரசியல் தியாகி. 1947-ம் ஆண்டில் கிழக்கு வங்காளத்தில் மூண்ட வகுப்புக் கலவரத்தின் போது, அங்கே காங் தி மகாத்மா நடத்திய அகிம்சா யாத் திரை யில் நேரில் கலந்துகொண்டு, இவர் கல்கி யில் எழுதிய நவகாளி யாத்திர்ை. என்னும் கட்டுரைகள் புத்தகமாகவும் வந்துள்ளது. சோவியத் ருஷ்யா, கிழக்கு ஜெர்மனி, ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, பங்களா தேஷ் முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இவர் தினமணி கதிரில் எழுதிய கட்டுரைகள் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன. புத்தக வடிவிலும் வந்துள்ளன. பூம்புகார் பிரசுரம் சென்னை - 600 013

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/161&oldid=924667" இலிருந்து மீள்விக்கப்பட்டது