பக்கம்:தெப்போ-76.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தெப்போ - 76 அதோ இம்பீரியல் பாலெஸ் தெரியுதே! என்ருர் ஜப்பான் சாஸ்திரி மகிழ்ச்சியோடு. சாம்பசிவம் கீழே சாரிசாரியாகப் பார்க் செய்யப்பட் டிருந்த கார்களேக் கண்னேறட்டமிட்டார்... நம்ம டிரைவர் தெரியருளு பாருங்க’’ என்ருர் அம்மாஞ்சி. அந்தக் கார்கள் எவ்வளவு அழகாகத் தெரியுது பாருங்க, பளபள’ ன்னு பாதம் பெப்பர்மின்ட்டைச் சப்பிவிட்ட மாதிரி’ என்ருர் சாம்பசிவம். இந்தப் பக்கம் பார்த்திங்களா, ஸ்-மிடா நதியை! ?? என்ருர் அம்மாஞ்சி. தேதியைக் கண்டதும் நீங்க ஸ்நானம் பண்ணக் கிளம்பிடாதீங்க’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. சாம்பசிவம் பைன குலரைத் திருகித் திருகித் தொலே, வில் தெரிந்த கட்டடங்களுக்கு அட்ஜெஸ்ட் செய்தார். 'கின்லா எந்தப் பக்கம் இருக்கிறது?’ என்று கேட் டார் அம்மாஞ்சி. சாம்பசிவம் ஏநோ ஒரு பக்கத்தில் சந்தேகமாகக் கையைக் காட்டினர். 'என்னய்யா, கின்ஸா எந்தப் பக்கம் என்று கேட் டால் ஒரு குன்ஸா கையைக் காட்டுகிறீரே! என்ருர் அம்மாஞ்சி. மொத்தம் மூன்று கின்ஸா இருக்கு. கிழக்கு கின்ஸா, மேற்கு கின்லா, நடு கின்லா-அது தெரியுமா உமக்கு??? என்று கேட்டார் சாம்பசிவம். - தெரியும்; அந்த மூன்றும் சேர்ந்தாற்போல் ஒரே இடத்திலேதான் இருக்கு. நீர் கை காட்டுகிற பக்கம் இல்லை’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/33&oldid=924685" இலிருந்து மீள்விக்கப்பட்டது