பக்கம்:தெப்போ-76.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தெப்போ 76. இந்த டவர்லே நாலாயிரம் டன் ஸ்டீல் இருக் காமே!” என்ருர் சாம்பசிவம்.

  • 'இரும்பே இல்லாத ஒரு நாட்டிலே ஸ்டீல் டவர்: ன்ன்ன ஆச்சரியம்!" என்ருர் அம்மாஞ்சி.

மேலேயே இல்லாத தஞ்சாவூர் ஜில்லாவிலே கல்வி லேயே கோயில் கட்டவில்லேயா? நம்ம நாட்டுப் பெருமை நமக்குத் தெரிவதில்லை?’ என்று குறைப்பட்டுக் கொண்டார். சாம்பசிவம். r 'நம் நாட்டின் பெருமைகளே நிலே நாட்டத்தானே இங்கே தேர் தெப்பமெல்லாம் விடப்போகிருேம். ஜப்பானே மூக்கிலே விரல் வைத்து ஆச்சரியப்படப் போகிறது. சி என்ருர் குள்ள சாஸ்திரி, 'ஜப்பானியர்களுக்கு மூக்கு இருந்தால்தானே விரல் வைத்து ஆச்சரியப்படுவதற்கு? எல்லாம் சப்பை மூக் குன்ன?’ என்ருர் சாம்பசிவம். கல் என்றதும் எனக்கு இம்பீரியல் பாலெஸ்"க்கு வெளியே ரோடுகளுக்குப் பக்கத்தில் அழகாகப் பரப்பி வைத்திருக்கிருர்களே, அந்தக் கூழாங்கற்களின் ஞாபகம் வருகிறது’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

  • உருளைக் கிழங்கு மாதிரி இருக்கு ஒவ்வொன்றும்: என்ருர் அம்மாஞ்சி. -

'உருளைக் கிழங்கு என்றதும் மசாலா தோசை சாப், பிடணும் போல இருக்கு எனக்கு’ என்ருர் சாம்பசிவம்.

  • இந்த ஊரிலே கிடைக்காத கறிகாயே கிடையா, தாம். புடலங்காய் கூடக் கிடைக்கிறதாம். மார்க்கெட். டிலே பச்சை பச்சையாகக் கறிகாய் கொட்டி வெச்சிருக்கு, மாம். மூனு பேரும் நாளேக்குப் பையை எடுத்துண்டு: போய்க் கறிகாய் வாங்கி வந்து நாமே சமையல் செய்ய, லாமா?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/35&oldid=924687" இலிருந்து மீள்விக்கப்பட்டது