பக்கம்:தெப்போ-76.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 37” கிேன்ஸா என்கிற பெயரில் 286_விதிகள் இருக்கின் றனவாம். எந்தத் தெருவிலே தேரை விடப் போlங்க??? என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி. ' மெயின் ஸ்ட்ரீட்லே தான் விடணும். அந்த விதி: தான் நம்முடைய கம்பீரமான தேருக்கேற்ற வகையில் விசாலமாக இருக்கும்’ ’ என்ருர் அம்மாஞ்சி. பிஸினஸ் ஏரியாவாச்சே! பிஸினஸ் ட்ராஃபிக் இருக். காதோ?’ என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரிகள். லண்டே எலண்டே அந்த வீதியிலே கார்களே. போகக்கூடாதாம். எந்த வண்டியும் அனுமதிக்கப்படுவ: தில்லையாம்?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

  • யார் சொன்னது?’’ என்று கேட்டார் அம்மாஞ்சி.

என் மருமான் சொன்னன்’’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. மூவரும் கின்ஸாவுக்குப் போய் அந்த வீதிகளில். நடக்கத் தொடங்கினர்கள். திடீரென்று ஓர் இடத்தில். ஆணி அடித்த மாதிரி நின்று கொண்டார் ஜப்பான் சாஸ்திரி. * 'இங்கே எதற்கு நிற்கிறீர்??’ என்று கேட்டார். அம்மாஞ்சி. இப்போது நான் இருபதாயிரம் டாலர் மீது நின்று. கொண்டிருக்கிறேன்.’’ என்று ஒரு புதிர் போட்டார் ஜப்பான் சாஸ்திரி. என்ன சொல்றீங்க? இருபதாயிரம் டாலரா? உம்ம. காலடியில் கிடக்கிறதா? யாராவது பர்ஸைக் கீழே தவற விட்டுவிட்டாங்களா, என்ன??’ என்று கேட்டார். சாம்பசிவம் திகைப்போடு. அதெல்லாம் இல்லே; நாம் நிற்கிற இந்த இடம். இந்த டோக்கியோவிலேயே மிகவும் காஸ்ட்லியான இடம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/38&oldid=924690" இலிருந்து மீள்விக்கப்பட்டது