பக்கம்:தெப்போ-76.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தெப்ப்ேர்-76 :இதெல்லாம் என்ன கொடி?’ என்று கேட்டார். இண்டிப்ாவிலிருந்து ஸ்பெஷலாகக் கொண்டுப் வந் .திருக்கிறேன். தங்களுக்கு மெரின் பயாலஜி பிடித்த சப்ஜக்ட்னு கேள்விப்பட்டிருக்கிறேன். தங்கள் பர்த் டே ப்ரஸெண்ட் என்றேன். - - சக்ரவர்த்திக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அருகி லிருந்த தம் மனவியிடம் முத்துமாலே ஒன்றைக் கேட்டு வாங்கி எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டு தெர்மோ? என்று நன்றி கூறினர்.’’ •. அடிச்சுது உமக்கு யோகம். சக்கரவர்த்தி பேட்டிக்கு அவங்கவங்க தவம் கிடக்கிருங்க இங்கே. அவர் பிறந்த நாளன்று அவரை தரிசனம் செய்ய அரண்மனைக்கு வெளியே பெரும் கூட்டம் காத்திருக்கும் என்ருன் பஞ்சு. சக்ரவர்த்தி எனக்கு தரிசனம் கொடுக்கவில்லை. நான்தான் குறுக்கே போய் அவருக்கு தரிசனம் கொடுத் தேன். எக்கச்சக்கமா வழியிலே என்னிடம் மாட்டிக் கொண்டார்?’ என்ருர் கோபால் ராவ். - இன்றைக்கு கோபால் ராவ் நரி முகத்திலே முழிச் சிருக்கணும்?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. - இங்கே ஏது நரி? அம்மாஞ்சி முகத்திலேதான் விழிச் சேன்’ என்ருர் கோபால் ராவ். ... •

  • பஞ்சு ஸார்! இன்றைக்கு நாங்க மூணு பேரும் மகா ராஜாவைப் பார்த்தப்புறம் ஸூப்பர் எக்ஸ்பிரஸிலே க்யோட்டோவுக்குப் போய் வந்து விடுகிருேம். ஜப்பானுக்கு வந்து க்யோட்டோ பார்க்கலேன்ன காசிக்குப் போய் கங்கையில் குளிக்காத மாதிரியாம்?’ என்ருர் அம்மாஞ்சி. க்யோட்டோவுக்கா? அப்புறம் எங்கெல்லாம் போகப் போlங்க??? s . . . .
  • நாரா, கோபே, ஒஸாக்ா, ஹகோனே எல்லா இடத்துக்கும்தான்...?? என்ருர் ஜப்பான் சாஸ்திரி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/55&oldid=924709" இலிருந்து மீள்விக்கப்பட்டது