பக்கம்:தெப்போ-76.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தெப்போ - 76" சிண்டு வேறே, ஷிண்டோ வேறே என்ருச் ஜப்பான் சாஸ்திரி. . இந்த ஊர்லே ஸிமோ?ங்கற பயில்வான்கள் கூடச் சிண்டு வைத்துக் கொண்டிருப்பார்களாம். அதனலே விண்டோ ரிலிஜியனுக்கும் சிண்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோன்னு நினேச்சேன்’’ என்ருர் அம்மாஞ்சி, 'உம்மை யார் அப்படி நினைக்கச் சொன்னது?: ' என்று கேட்டார் சாம்பசிவம்.

  • யாரும் சத்தம் போட்டுப் பேசமாட்டேங்கருளே, இந்த ரயில்லே?’ என்ருர் அம்மாஞ்சி.

8 ரயில்லே என்ன! எங்கேயும் அப்படித்தான். இந்த நாடே அமைதியா இருக்கு. மக்களெல்லாம் அடக்கமா யிருக்கா. அதுதான் நாகரிகம்’ என்ருர் சாம்பசிவம். பேசி இல்லாத நாட்டிலே சத்தம் ஏது? பசி உள்ள நாட்டிலே தான் இரைச்சல் அதிகமாயிருக்கும். பசி உள்ள குழந்தை அழறது. பால் குடிச்ச குழந்தை மெளனமாச் சிரிக்கிறது. ஒரு நாடும் அந்த மாதிரிதான்...?? என்ருர் ஜப்பான் சாஸ்திரி. o அது மட்டுமில்லே. திருட்டு புரட்டு எதுவும் கிடையாதாம் இந்த நாட்டிலே...’’ என்ருர் சாம்பசிவம். 'புரட்டுன்ன?’ அம்மாஞ்சி கேட்டார். நம் ஊர் டாக்ளியிலே மீட்டரைப் புரட்டருங்களே, அந்த வழக்கம் இங்கே கிடையாது. ஒரு லட்ச ரூபாயை டாக்ளியிலே மறந்து வைத்தாலும் யாரும் தொடமாட் டாங்க. தொலேச்சவங்க அட்ரஸ்ை எப்படியாவது கண்டு பிடிச்சு பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுவாங்க...”* என்ருர் ஜப்பான் சாஸ்திரி. அம்மாஞ்சி வாத்தியார் முகத்தை வருத்தமாக வைத். துக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/57&oldid=924711" இலிருந்து மீள்விக்கப்பட்டது