பக்கம்:தெப்போ-76.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 öf ஸ்டெனேதானே! அதென்ன பிரமாதம்? யோஷின. ரியிடம் சொன்னல் இண்டியன் எம்பஸியிலிருந்து எத்தனே ஸ்டெனே வேண்டுமானலும் வரச் சொல்லுவார். இண்டி யன் அம்பாஸிடர் கூட இந்தத் தேரோட்டத்திலே ரொம்ப இண்ட்ரெஸ்டட் என்ருர் சக்கரவர்த்தி. 'சரி, இப்போதே நானும் யோஷினுரியும் அம்பாளி உரைப் போய்ப் பார்த்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிடுகிருேம்.’’ என்ருன் பஞ்சு. என்ன செய்வீங்களோ, எப்படி முடிப்பீங்களோ எனக்குத் தெரியாது. முதலில் இண்டியாவிலிருந்து என் னென்ன வர வேண்டும், யார் யார் வர வேண்டும் என்பதற்கெல்லாம் கம்ப்ளிட் லிஸ்ட் தயார் செஞ்சுக்குங்க. ஒரு சின்ன ஐடம் கூட மறக்கக்கூடாது. ஐ ஆம் ஈகர் டு நோ ஆல் தி டீடெய்ல்ஸ் தென் அண்ட் தேர். நாளேயி லிருந்து நீங்க என்ைேடுதான் டீ சாப்பிடணும்?’ என்ருர் சக்கரவர்த்தி. - - மறு நாளே டயட் பில்டிங்கில் தெப்பேம-76’ அலு வலகம் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டது. அன்று மாலே கோபால் ராவ் பிரஸ் மீட் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து விட்டார். பஞ்சு அஷ்டாவதானம் செய்து கொண் டிருந்தான். லெட்டர் டிக்டேஷன், ஓவர்ளtஸ் கால், யோஷி ரிையோடு டிஸ்கவடின், அ ம் பட்ா ஸி ட ோ டு மீட்டிங், இப்படி ஓயாத வேலே அவனுக்கு. இவ்வள வுக்கும் இடையில் மெட்ராஸுக்குக் கால் போட்டு பாப்ஜி யோடு பேசி தமிழ் நாட்டிலிருந்து அனுப்ப வேண்டிய வற்றுக்கு ஒரு லிஸ்ட் டும் சொல்லிவிட்டான் தினப் பத்திரிகை நிருபர்களுக்கு கோபால் ராவ் கொடுத்த செய்தி அடுத்த சில மணி நேரத்துக்குள் ஜப்பான் டைம்ஸ், அஸ்ாகி ஈவினிங் நியூஸ், மைனிச்சி டெய்லி நியூஸ். போன்ற முக்கியப் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகி விட்டது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/62&oldid=924717" இலிருந்து மீள்விக்கப்பட்டது