பக்கம்:தெப்போ-76.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 '9露

  • ஏன் வைத்தா? நீங்க மொத்தம் ஐந்நூறு பேர் வரப் போவதாகச் சொன்ேைள. கொஞ்சம் பேர்தானே வந் திருக்கீங்க??? என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
  • கலியான சீஸன் இல்லேயா? அதனுல் கிராக்கி அதிகம். பாதிப் பேர்தான் வந்திருக்காங்க. மற்றவங்க அடுத்த வாரம் வராங்க’’ என் ருர் சமையல் வைத்தா,

இப்பத்தான் தமிழ்நாட்டிலே கஸ்ட் கண்ட்ரோ லாச்சே! சமையல்காரர்களுக்கு கிராக்கி இருக்காதே!-- என் ருர் ஜப்பான் சாஸ்திரி. 'என்ன கண்ட்ரோலாலுைம் டின்னர் பார்ட்டிகளுக் குக் குறைச்சல் இல்லை’ என்ருர் சமையல் வைத்தா. - ஆசாரிகளையும், சமையல்காரர்களையும் ஒதடிரா ஒட்டலில் கொண்டு போய்ச் சேர்க்கும் பொறுப்பை ரமேஷ், இகிடா இருவரிடமும் ஒப்படைத்துவிட்டுப் போய் விட்டான் பஞ்சு. அவர்கள் அவ்வளவு பேரையும் மானே ரயிலில் ஏற்றி ஒகூரா ஒட்டலில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்குள் ரமேஷம் இகிடாவும் பெரும் பாடுபட்டுப் போனர்கள். முதலில் பாலெஸ் கெஸ்ட் ஹவுஸில் கொண்டு வைக் கப்பட்ட இரண்டு விக்கிரகங்களுக்கும் தேங்காய் உடைத்து கற்பூர ஹாரத்தி எடுத்தனர் சாஸ்திரிகள். சரி, விக்கிரகங்கள் வந்து சேர்ந்துவிட்டன, வள்ளு வர் சிலேக்கு என்ன செய்யப் போlங்க??? என்று கணபதி ஸ்தபதியைக் கேட்டார் ஜப்பான் சாஸ்திரி. மேலேகள் உள்ள பக்கமாகப் போய்த் தேடிப் பார்த்து சிலைக்குப் பொருத்தமான கல்லேக் கொண்டு வரவேண்டி யதுதான் என்றனர் ஸ்தபதிகள்.

  • அங்கெல்லாம் போய்த் தேடுவதற்கு நேரமில்லே. நான் ஒரு ஐடியா செய்து வைத்திருக்கிறேன். இங்கே டோக்கியோவிலேயே க்யோஸுமி கார்டனில் வேண்டிய பாறைகள் உள்ளனவாம். ஜப்பான் நாட்டிலுள்ள பாறை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/96&oldid=924754" இலிருந்து மீள்விக்கப்பட்டது