பக்கம்:தெப்போ-76.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 "சாம்பசிவ சாஸ்திரிகளைக் காணுேமே, எங்கே? . என்று கேட்டார் கோபால் ராவ்.

  • அவரும் ஜப்பான் சாஸ்திரியும் சேர்ந்து ஷாப்பிங் போயிருக்கா. அப்படியே ஹோட்டல் ஒகூராவுக்குப் போய் -சமையல் வைத்தாவைப் பார்த்துவிட்டு வருவதாகச் சொன்னர்கள்: என் ருர் அம்மாஞ்சி.
    • நல்ல மழை கொட்டுகிறதே! இப்பத்தான ஷாப்பிங் போவதற்கு நேரம் கிடைத்தது? கையிலே குடை ஏதாவது எடுத்துக் கொண்டு போயிருக்கிருர் களா??’ என்று கவலே யோடு விசாரித்தார் கோபால் ராவ்.

ஜப்பான் சாஸ்திரி கையிலே விசிறி மட்டும் இருந் தது. பார்த்தேன். குடை எடுத்துக் கொண்டு போனதாகத் தெரியவில்லே?. என்ருர் அம்மாஞ்சி. மேழையிலே ந&னந்து தெப்பமா திரும்பி வரப் போருங்க?? என்ருர் கோபால் ராவ்.

  • தெப்பம் விடத் தானே வந்திருக்கோம்?... என்று சிரித்தார் அம்மாஞ்சி வாத்தியார். -

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே சாம்பசிவ சாஸ்திரியும் ஜப்பான் சாஸ்திரியும் வந்து சேர்ந்து விட்டார்கள். 'ஆயுசு நூறு உங்களுக்கு! இப்பத்தான் பேசிக் கொண்டிருந்தோம் உங்களேப் பற்றி...எங்கே போயிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/98&oldid=924756" இலிருந்து மீள்விக்கப்பட்டது