பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூநீரங்கநாயகி கதவு திறக்கும் பாட்டு

1. ரீரங்க நாயகியே, தேவியே, மகிழ்வுடன்

செம்பொன் கதவைத்திற, பெண்ணே-உன்மேல் அன்புடன் இங்குவந்தேன், கண்ணே!

2. கண்ணே, மணியோன்று கதவைத் தட்டிகின்று .

காதலுடன் அழைப்போர் ஆரடி?--சகி, கடுகி விரட்டிவந்து சேரடி.

3. அதட்டிவந்து சேரென்று அறியாமல் பேசுகிருய்; அருளும்பூரீ ரங்கமன்னன் கானடி;-உனக்கு அழகிய மலர்கொணர்க் தேனடி. -

4. அழ்கிய மலர்கொண்டு அர்த்த விசியில்சென்று அக்தரங்கம் உள்ளோர்க்கு நீரும்-வெகு ஆசையுடன்கொடுத்து வாரும்.

5. ஆசை உடையவள்:ே அன்புடையவளும்;ே

அந்தரங்கக் கண்மணி ேேய;-இங்கு வந்து கதவைத்திற வாயே.

8. கதவைத் திறக்கஇங்கே காரியம் ஒன்றும்இல்லை;

காத லுடன்உறையூர் கேரே-சென்று கமலவல் லிக்குக்கொடுப் பீரே.

7. கமலவல்லி என்னும்பேர் காதிலும் கேட்டதில்லை;

கண்டதும் இல்லையடி, நானே;-உறையூர் சென்றதும் இல்லையடி, தேனே!

8. இல்லை.என் றென்றனிடம் ஏருமல் பொய்யுரைக்கும்

இந்திர ஜாலம்அறி வேனே;-சாமி தந்திரம் முற்றுமறி வேனே.