பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 97

தாகமுடன் அடைந்தேன்.இப் போதே;- rர சாகரங் தனி லுதித்த மாதே, நாகசய னத்தில்துயில் மோகனரங் கேசர்மகிழ்

கோதை, அருள் பேதை! பொங்கு புகழ்ப் பொன்னரங்க நாதா, தினம் லங்கைமன்ன வன்வணங்கும் பாதா, கங்கையணி சங்கரனும் பங்கயனும் பணிவேத

வேதா, அருள் நாதா! அன்புடனே பரீகரித்து ராஜர் சுகர் என்பவர்கள் வணங்கிய தேஜர், இன்புருகு சிந்தையுடன் எம்பெருமான்

கிருஷ்ணன்கதை

கேட்பார் செவி தாழ்ப்பார்.

(வேறு ;

( 1 }

கோடி மன்ம தள மானரூ பன்கதை -

கூறும் மகா முனியே, (கோடி) நாடி உள் ளந்தனில் காரண இனமுன்னி

நாடும் சுகமுனியே, கொண்

டாடும் சுகமுனியே! (கோடி) அல்லல்வினை தீரும்; அன்புடனே காரும்;

நல்லவாஸ்-9 தேவன் கதை

சொல்லவேனும் இப்போ. (கோடி) கோபியர்கள் கூடிக் கோவிந்தனை நாடிக்

கொண்டாடி அழைத்தலுமே

நன்ருக உரைத்திடுவார். (கோடி) ஒடமதன் மேலே கூடமாதர் பாலே உண்டான லீ லே தன் இனத் தொண்டான என்றன்முன்னே (கோடி) 7 -