உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 தெய்வங்கள்

3. துஷ்டன்மிக முரடன்கண்ணன் துன்மார்க்கம்

செய்திடுவான்; கிருஷ்ணனேநாம் இங்குவிட்டு இrணமே ஒன்றுபட்டு . (எல்) 3. தாயின்முலைப் பால்இருக்கத் தவிர்ந்து மனம்

வேறுபட்டுப் பேயின் உயிர் போக உண்ட பித்தனேகாம் இங்குவிட்டு (எல்

4. துள்ளுமிளங் கன்றுகளே மெள்ள அவிழ்த்

தோட்டிவிட்டு உள்ளிருந்த பாலுருட்டும் கள்ள கனகாம் இங்குவிட்டு

(எல்)

5. வஞ்சியர்தம் சேலைகளே வாரிமரம் ஏறிவிட்டு

அஞ்சி நம்மைக் கெஞ்சவைத்த வஞ்சகனே இங்குவிட்டு

(எல்) 6. கோவியர்கள் கூறுமொழி கோவிந்தனும்

கேட்டும்.அப்போ பாவித்தவர் பாவனேபோல் பாவையரைப்

பார்த்துரைப்பார். (எல் :

கேளும்மகா ராஜா, கீர்த்தியுள்ள தேஜாl

(15)

(பல்லவி)

உங்களுடன் யானும்வருவேன்-கோபியரே, உங்களுடன் யானும் வருவேன். (உங்க)