உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 1 : 7 பாலகிருஷ்ணு இங்கே பார்என்ருர் சிலபேர். மூலையில் வந்து உட்கார்என்ருர் பலபேர். சிலம்செய்தால் இதோஒர் என்ருர் சிலபேர். சிகதிக்க இதுபெரிய கோலென்ருர் பலபேர். நாடிாடு யமுனையை நாடினர் சிலபேர். ஈடில்லை என்றகம் ஒடினர் பலபேர். கானென் றகம்பாவம் காடினர் சிலபேர், ஏனென்போம், ஆரென்று பாடினர் பலபேர். அன்னவனே எேன்று ஒரென்ருர் சிலபேர். துன்னும்இவ் வோடம்மிக ஜோரென்ருர் பலபேர். என்னுடைய பாக்யமிது பார்என்ருர் சிலபேர். நாடிஅகம் மூடிாடு யமுனே தன்னைத் தேடி ஈடில்லேனன் ருடியே ராகம் பாடியே கொண் டாடிவாரார் எலேலோ, எலேலோ! (யமு)ை

(19)

பாடியே ஒடம்விடும்-பெண்டுகளைச் பாலகோ பாலனப்போ நாடிநயத்துடனே-கோபியரை நாதனும் பார்த்துரைப்பார்.

அலையடிக்கு தடி,-இவ்விடத்தில் ஆழம் அதிகமடி கிலேஇல் லேயடியோ-ஒடந்தன்னே நேரில் திருப்பும் என்பார்.