உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிமள ரங்கர் துதி

பல்லவி)

பரிமள ரங்கனைத் துதிப்பாயே-கம் பார்த்தசாரதிதனே மதிப்பாயே.

(சரணங்கள்)

கரிக்கபயம் தரும்கரு ணுளன்:- மத கரிக்கபயந் தரும்கரு ணுளன் -தங்து காத்து ரட்சித்திடும்க்ரு பாளன். ஸ்மரிக்கும் அடியவர் தயாளன்;-தன்னை ஸ்மரிக்கும் அடியவர் தயாளன்;--காவேரிக்குத் திருமாலைப் பேறுதந்த தோளன். (பரிமள)

ேேள பூமி மகிழும் மனளன் - நீ நீளே பூமி மகிழும் மணுளன்; y காளேயாம் கஞ்சனை எதிர்த்த காலன்; பாளைக் கமுகில் இருந்தசு ராளன்;-தெங்கின் பாளைக் கமுகில் இருந்தசு ராளன்;-திரு நாளைக்கொரு சேவை தரும்சுகு ணுளன். (பரிமள)

(2) (பல்லவி) பல்குன மண்டபத்தில் பச்சை வடம்சாத்திய பரிமள ரங்கப்ரபோ,-சுகந்த பரிமள ரங்கப்ரபோ!