பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமர் பெருமை

(பல்லவி)

கன்னிமாடம் விட்டுச்சீதா விலக லாச்சுதே. (கன்னி)

(அநுபல்லவி)

செங்கமலக் கைத்தலத்தால் என்றன் சேடியே, சிவதனுசை வளைத்தாரடி, என்றன் பாவையே! சீராமனடி, தர்ம ரூபனடி, அழகில் மார்னடி. (கன்னி)

கோசலைகு மாரனடி, கல்யாண ரூபனடி, கமல தள முகசிருங் காரனடி, - காருண்ய ரூபனடி, உன் காதனடி, அயோத்யா வாசனடி, கித்யகல் யாணனடி, (கன்னி)

மகாமுனிவருடன் மண்டபத்தில் மதிக்கும் தீரனடி மந்த ஹாஸ் வதனம் பொருந்திய மன்மதன் தம்பிமார் மூன்று பேரடி-இவர் தலைநாதனடி தசரத புத்ரனடி. (கன்னி)