பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தெய்வங்கள்

மத்தியில் கோவில்ஒரு மண்டபம் பெரிதாய. அந்த ஸ்தலத்தில்கம் வேணுகோ பாலர், வந்தஜனங்களுக்கு வரங்களைத் தருவார். அதுக்கேத்த வாறழுந்து ராஜகோபாலர் அப்பவே தெப்பத்தில் ஏறிவரப் போனர். (எலேலோ)

நாலுதேச ஜனங்களெல்லாம்-கல்ல நாகரிகம் பார்க்க வரும். சுத்துக்கி ராமத்தில் உள்ள ஜனம்-வெகு பக்தியுடன் வந்தார் எங்கும். ரெயிலேறி ஜனங்களெல்லாம்-அந்தச் சமயத்துக்கே வந்தார் எங்கும், தெருவுக்குள்ளே ஜனங்களெல்லாம் எங்கும், நெருக்கமாக நெறைஞ்சிருப்பார். வெளிச்சமான நிலாவுக்குள்ளே ஜனங்கள் வேடிக்கையாய் கின்றிருப்பார். வரிசையாக விளக்கேத்தி ஜனங்கள் எல்லாம் வெளிச்சமாக வச்சிருப்பார். - (ஏலேலோ)

ஒரொரு பக்கத்தில் அஞ்சுபேர் கிற்கத் தரமான மத்தாப்பு வெளிச்சங்கள் போடத் தாசிலு தாரன் கலெக்டருங் கூடத் தாலூக்கா சேவகன் வில்கென்று கிற்க இந்த விசை வெகுரொம்ப சந்தடி என்று இதற்கென்று கருத்தான இன்ஸ்பெக்டர் வந்து வந்தகான்ஸ் டேபிள் வக்கணேகள் சொல்லி அந்த அந்த இடத்திலே ஜாக்கிரதைப் படுத்தித் தெருவுக்குப் பத்துப்பேர் சேவகரை வைத்துக் களவுபோ காமலே காத்திருங்க ளென்றும்