பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரும் அழகு

(பல்லவி) வரும் அழ கென்ன சொல்லுவேன்! மங்கைசிவ காமவல்லி மைந்தருக்கு வேல்எடுத்துத் தரும் அழ கென்ன சொல்லுவேன்!

அது பல்லவி :

அருமையாக வேபிறந்த ஆறுமுக வேலவர்க்குப் பெருமையுடனேகொடுத்த பிடித்த வேலும் கையும்

(வரும்; (சரணங்கள்) தாசியர்கள் ஆடிவரவே-இருபுறம்வெண்

சரமரங்கள் வீசிவரவே, பூசியே புனுகு வீசவே-பொன்மார் தனிலே

பூமாலை கள் அசையவே, தாசராய்ப் பணிந்தபேர்க்குச்

சகலபாக்கி யம்கொடுக்கும் சண்முக வடிவேலரும்

உன்னதக் கையில்வேலும் - (வரும்) தங்கச் சலங்கைதொங்கலும்-இடை தனிலே

தரித்த தாம்பரங்களும் மங்களக் கோலமாக மதிமுகத் திலகமும்

சிங்கார வேலவனுர் சங்கரிதன் பாலகனர் (வரும்) கண்டமார் கள்வனங்கக்-கக்தர் வடிவைக்

கண்டுரம்பை பர்மயங்க கின்றfய வேதம் முழங்க-திரு

நீறுத&னக் கொண்டாடி யாரும் முழங்க வண்டார்கருங்குழலாள் வள்ளி தெய்வயானையுடன்

அண்டம்அளக் தோர்மருகன் சென்று வேலும்

கைப்பிடித்து (வரும்;