பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராது

(இது நதி ஸ்துதியின் பீடிகை என்று ஒரு பாட்டி சொன்ள்ை.) . . . . . ரீமத் அகண்டித ராஜபூஜித மகாராஜ ராஜரு தர்ம துரை அவர்கள் சமூகத்துக்குக் காயாபுரிச் சீமை ரீமண்ட லம் தாலூக்கா ஸுபாவைச் சேர்ந்த மண்டல மாகாணத் தில் இருக்கும் கருவூர்த் தர்ம துரையவர்கள் பரம தர்ம மதம், ஒர்ே வயச்ள்ள்வகிைய நான் எழுதிக் கொடுத்த வாக்குமூலம் பிரியாது என்னவென்ருல்:- . .*

ஸ்வயம்ப்ரகாசக் கணவாய் ஓரத்தில் இருக்கும் என் நிலம் காணியும் தன்னிலம் காணியும் என் அஞ்ஞானத். இடந்துவிட்டன. என்புத்தி விவேகத் தில்ை முக்கியமாய் முயற்சி செய்யத் தொடங்கியதில், மேற்படி ஊரில் இருக்கும் (1) காமிநாயக்கன், (3) இதயப்பட்டு இச்சைப்பிள்ளே, (8) மூக்கனூர் முனி யாம்பிள்ளே, (4) தண்டராயப்பட்டிக் கோவாக்கராயன் பிள்ளை, (5) செவியத்துார்ச் சிவராயர், (6 பஞ்சகத்துார்க் கபட கம்பி, (7) கவலைப்பட்டுச் சந்தேகம், (6) கண்ண னுர்ப் பார்வை,முதலி, இவர்களும் முக்குணர்களும் சேர்ந்து, புத்தி என்னும் கலப்பையைப் பிளந்து மனக் கொழுவு பொருத்தி, விவேகம் என்கிற ஏரை ஓடவிடாது தடுக்கிரு.ர்கள். ... ...?"

இதுக்கு யார் யார் சாதகம் என்ருல், (1) திருவாரூர் மூர்த்திக் கவுண்டன், (2) திருவானைக் காவல் ஜம்பு லிங்கம், (3) திருவண்ணுமலே அக்கினி ராவ், (4) திருக் காளஹஸ்திக் காந்த ராயர், (5) சிவசிதம்பரம் அம்பல வாணர். இவர்களே வரவழைத்துத் தண்டித்துக் கண்டித் துப் பூர்விகம் அநுபவித்ததுபோல் உத்தரவு சாதகமாக்க

வேணும். நமஸ்காரம்:

தாழ்வால் தரிசாய்க்