உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

தெய்வங்கள்

(சரணங்கள்) கண்டோர் களும்மலைக்கச் சண்டாள வேஷம்கொண்டு கள்ளுக் குடம்தலையில் தூக்கிஅம் பாளும்கிற்கச் சாமிசொன்ன ரூபமிது தானே இதுதான் என்று சர்வக்ஞ மூர்த்தியை நேராய்க்கண் ல்ைகண்டு (ஆரூ) நாலுவே தத்தைநாலு காயாய்ப் பிடித்துக்கொண்டு நடுவிலே செத்தகன்றைத் தோளில்துரக் கியோகின்று தம்பட்ட மும்தப்பும் தம்கையி லேகொண்டு தாபத் துடன்பூஜிக்கும் சோமயா ஜியைக்கண்டு (ஆரூ)

காளியோடே வாதாடும் காலால்கடந்து ஓடி

கனப்பிங் யத்துடன் சுந்தரர் சொன்ன பக்தரைத் தேடி

கையிலவிர் பாகம்வாங்க யாகசா லயை நாடிக்

கந்தன் கணபதியுடன் தந்தனப் பாட்டுப் பாடி (ஆரூ)

ஆரூர்தன் னில்வசிக்கும் அருமை த்யாகராஜரை அன்பர்களுக் கின்பந்தரும் கமலா லயவாசரைத் தூதுளங் கீரையுண்ட தோழர்க்கு கேசரைத் துன்பங்கள் தீர்த் தின்பந்தரும் கமலா லயவாசரை

(-OH)