பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரத்தின் வைபவம்

- (பல்லவி)

பராபர னே,உன்றன் திருக்கரத்தி ெைலன்றன் பவம்விலக் கும்பரி பூரணனே!

(அநுபல்லவி)

சராசரங் களுக்கும் பொருளாகி அகில சாட்சி யாகிய தயாளனேl - (பராபர)

(சரணங்கள்)

1. எப்போதும் தவருத படிமழு ஏக்தி விளங்கிய

திருக்கரம, - - அப்பனே என்றுருகு வோர்தங்கள் அச்சம் தீர்க்கும்

திருக்கரம், -- " . . சொப்பன ஜாலாவஸ்தை தரிசித்திடும் திருக்கரம், ஒப்பிலா உமைகைக் கமலத்தை உகந்து பிடித்த

திருக்கரம். - . (பரா)

2. அயன்அரி இந்திரன் முதலோர்க் கடயம் கொடுத்த

திருக்கரம், ஜயங்கொண்ட ஸ்னகாதிமுனிவர்க்குச் சின்முத்திரைத்

காட்டிய திருக்கரம், உயர்ந்த அன்பர் கல்யாணத்தில் அடிமை யோலேகாண்

பித்தகரம், உம்பர் மனிதர் யாவருக்கும் உள்ளதைக் காட்டும்

திருக்கரம். (பரா)

3