உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலமேலு மங்கைத் தாயார்

(பல்லவி)

தாமரையில் வந்துதித்த கோமளவல்லித் தாயார்.

(சரணங்கள்)

செந்தாமரைப் பூநடுவில்-என்றன் அந்தரங்க மாய்விளங்கும் அலமேலு மங்கைத் தாயார்.

(தாமரை)

மட்டில்லாப் பூகடினம் சாத்தி

மாதுளம்பூப் பட்டுடுத்தி அட்டகாச மாய்விளங்கும்

அலமேலு மங்கைத் தாயார். (தாமரை)