பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

தெய்வங்கள்

வரிசையாக ரம்பையர்கள் நடனமாடித் துதிகள் செய்க மயில்போலே கவரிவீச வானவர்பூ மாரிபோடப் பத்தருக்குப் பரமபதம் காட்டுகிற கைகளாலே கித்யகல்யாணியுடைப் பத்மமலர்ப் பாதக்தொட்டு அக்கினியைச் சுற்றிவரார், புஷ்பவர் ஷம் சொரிய, சுத்தபரி பூர்ணரப்போ சற்றே.ஆ லஸ்யம்செய்தார். அச்சுதர் அதை அறிந்து ஐயருடன் ஏதுசொல்வார்; கித்யகல்யாணியுடைப் பத்மமலர்ப் பாதம்தொட லஜ்ஜைவரு வானேனிப்போ நீலகண்ட ரே,உமக்கு? அர்த்தசரீ ரங்கொடுத்த கித்யகல்யாணியன்ருே? மச்சினரும் சொல்லலுமே மகாதேவர் ஏதுசொல்வார்; மாயை யுள்ள பேருக்கன்ருே மாதரிடம் சுற்றுவது; மங்களமாய் லக்ஷ்மியை மார்தனிலே கொண்டிருக்கும் வாசனயி லைன்ருே ஏதுசொன்னீர் என்னோன்ருர். மாயைஇல்லை என்றலுமே வாமனரும் ஏதுசொல்வார்: பாபஹரம் பண்ணிவைக்கும் பாகீரதி யைச் சிரசில் சர்வதாசுமந்திருப்பீர் தோஷம்இல்லையோ உமக்கு: போதும்வாயை மூடுமென்று பூபதியும் தாம் சிரித்தார். பூபதி சிரித்தலுமே பூர்ணகாதர் எதுசொல்வார். கோபியர்கள் சேலையெல்லாம் வெளியே மரத்திலேறி ராதே,ராதே, என்று சொல்லி சர்வதா திரிந்திருக்கீர். போதும்வாயை மூடுமென்று பூமாலே போடலுற்ருர். பூமாலே போடலுமே கூர்மகாதர் எதுசொல்வார்; தாருகா வனந்தனிலே சதகோடி மன்மதராய்

ரிஷிபத்ணி தேவிமாரை லீலையினல் மாயைசெய்தீர்.

வாயுமுண்டோ தங்களுக்கென்று மகாவிஷ்ணு

எசலுற்ருள். ... . . . . . . . . . . .