உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருகத் குசாம்பிகை கும்பாபிஷேகம்

1.

3.

(பல்லவி) பிருகத் குசாம்பிகை கும்பாபி ஷேகம்பார்க்க.

( சரணங்கள் )

பார்க்கக் கிடைக்குமோ ஆனந்த வைபோகம்: ஜோதிர் மகாலிங்க தெரிசனம் கண்டோர்க்கு (பிரு)

முப்பத்து முக்கோடி தேவர் பிராம்மணர்களும் வேடிக்கையாகவே வேதங்கள் முழங்கத் தங்கக் குடத்திலே கும்ப கலசம்வைத்து முத்துப்பங் தல்சேவிக்க வந்த ஜனங்கள் மோகிக்க.

(பிர)

மகமாயி

ஒடையை"வெட்டி ஒதுங்கவிட்டு ஒடற தண்ணியிலே அணைபோட்டுச சட்டம் செலுத்தியே மகமாயி சவாரி வாறதைப் பாருங்கடி, வேம்பு,மகமாயி வேர்த்து வாராளாம்; வெஞ்சம் குஞ்சம்கட்டி வீசுங்கடி; வேப்ப மரத்தை வெட்டுங்கடி, வெத்தலைக் கட்டை உதறுங்கடி;

(பா.ம்.) ஒட்டையை