பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

11.

தெய்வங்கள் 87

தீபங்கள் துன்பங்கள் ஊதுவத்தி ஹாரத்திகள்

திவ்யபல பட்சியதாம் பூலம் தந்தோம்.

பாபங்க ளத்தீர்த்துப் பக்தர்கள் யாவரையும்

பாலிக்க வேணும்ம்மா, பங்கஜாrl (ஜய)

சங்தான சம்பத்தும் சகலபாக் யங்களும் சந்தோஷ கரமாக எங்களுக்கு

இந்தானன் றளித்து இரக்கமுடன் ரட்சிப்பாய்,

ஈசுவரி, கஞ்ச தளாயதாகFl (ஜய)

தங்கமயக் கிண்ணத்தில் rரான்னங்கள்எடுத்துத்

தருணத்தில் பாலருக் கெடுத்து ஊட்டி அங்குவந்த பேர்களுக்குத் தங்குதடை இல்லாமல்

அமுதளிக்க வரமருள்வாய், அம்புஜாr (ஜய)

அலங்காரக் கன்னிகா தானங்க ளச்செய்து அன்புடன் சம்பந்தி மார்கள் மனசு

கலங்காமல் வஸ்த்ரபூ ஷணங்களே அளிக்கவும்

கருணையுடன் காக்கவேனும், கமலாகூஜியே! (ஐய)

சாவேரி தாஸன்பாடச் சந்தோஷ கரமாகப்

பூவேறு சனகாதி யோகிகளும்

மாவேறி முதலோர் மகிழ்ந்துன்னேத் துதி செய்யக்

காவேரி எப்போதும் கண்டுகொண் டாட (ஜய)

எங்காளும் காக்கவென்று பக்தர்கள் கொண்டாட

ஏகாசனத்தில்வந்து விளங்கும் தாயே,

புன்னக வராளியில் தினந்தோறும் தாஸன்.அன்பாய்ப் பூரித்து ஸங்கிதியில் போற்றிப் பாட . {ஜய)