உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 33 தூத்து. அளக்க முடியாத கடல் உனது தாய் என்றாலும் அளவீடுகள் உன்னைத்தான் முதலில் முன்மொழிகின்றன. ஆனால் நீயும் அரசியல் கோமாளியின் எல்லையில்லா நாக்காகவும் பரமாத்திக உபதேசியின் இயந்திர நாக்காகவும் ஆகும்போது துத்துதான். 鬱