உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் (1882 - 1921) சாரமே அற்ற வெற்றுச் சாத்திரம் கோத்து வந்த பாரதி பலபேர். அன்னார் படைப்பினை உடைப்பில் தள்ளி வீரமாய் அருட்யா வைப்போல் விளக்கமாய் வாழ்நா ளெல்லாம் பாடினார் சுப்ர மண்ய பாரதி நாட்டுக் காக ! விண்தொடும் கீர்த்தி பெற்ற வீரர்கள் வாழ்ந்த நாட்டில் 'தண்ணடை எருமை போன்று தமிழர்கள் வாழக் கண்டு கண்களில் ஈரம் காட்டிக் கலங்கினார்; நிலைமை மாற்ற எண்ணனார்; புரட்சி செய்தார்; எழுத்தினால் மேடைப் பேச்சால் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/221&oldid=926802" இலிருந்து மீள்விக்கப்பட்டது