பக்கம்:தேன்மழை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5i இணை மோனை நெடுமாப் பாரி மகளிர் யானே தந்தை தோழ னிவரேன் மகளிர் அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே. "நீயே வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச் செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை உவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே! விறற்போ ரண்ணல் தாரணி யானைச் சேட்டிருங் கோவே, ஆண்கட னுடைமையிற் பாண்கட னாற்றிய ஒளியற் கண்ணி புலிகடி மாஅல் யான்றர விவரைக் கொண்மதி வான்கவிந்து இருங்கட லுடுத்தவில் வையகத் தருந்திற்ற் பொன்படு மால்வரைக் கிழவ GadGaláు உடலுந ருட்குந் தானைக் கெடலருங் குரைய நாடுகிழ வோயே -கபிலர் பாடியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/53&oldid=926868" இலிருந்து மீள்விக்கப்பட்டது