பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y )y தேவார ஒளிநெறி (சக்கர்عے-a Fی புண்ணிய நான்மறையோர் முறையால் அடிபோற்றிசைப்ப பொய்யாத வாய்மையாற் பொடிப்பு:சிப் போற்றிசைத்துப் பூசைசெய்து, கையினுல் எரியோம்பி மறைவளர்க்கும் அங்தனர் மட்டுலா மலர் கொண்டடியினை வணங்கும் மாணி மடப்பால் தயிரொடு நெய்மகிழ்ந்தாடு மறையோ சீ மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க முட்டாமே நாடோறும் நீர்மூழ்கிப் பூப்பறித்து மூன்று போதும், கட்டார்ந்த இண்டை கொண்டு அடிசேர்த்தும் அந்தனர் வலங்கொள்வார் விரு ங் காய சொன்மா?ல கொண்டேத்தி வினைபோக வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்கள் எல்லாம் அலையார் சடையுடையான் அடிதொழுவார் பழுதுள்ளம், நிலையார் கள்ளி நீசெய்த தீமையுள்ளன. பாவமும் பறையும்படி, தெள்ளிதா செய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனே 2. வழிபாட்டால் வரும் பேறு திகழ்புகழால் கெடுவானத் துயர்வாாே 98 | 3() {} f}{}_{} 15- ti 14)- ) 3().;; 75-4) 30-1. 2 || 8 எழுநெஞ்சமே.சிவலோகனுார்.புறம்பயம் தொழப் போதும்ே 85-ல் சாலக்கோயில் உளரின்கோயில் அவை என்தலைமேற் கொண்டாடி மாலைதீர்ந்தேன் வினையும் துறந்தேன் Hi திருச்சுழியல் சிலந்தாங்கிய மலரால் கொழும் புகையால் நினைக் F. கேத்தும், கலம்தாங்கிய புகழான் மிகுதவமாம் சதுராமே பண்டரியன செய்த சீமையும் பாவமும் பறையும்படி, கண்டரியன கேட்டியேற் கவலாகெழு மடநெஞ்சமே......புறம்பயம் தொழப் போதுமே புகலூர் பாடுமின் புலவீர்காள் அடுக்குமேலம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே அத்தயைம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே அம்மையே சிவலோகமாள்வதற் கியாதுமையுற வில்லையே அாையன யமருலகம் ஆள்வதற் கியாதுமையுற வில்லையே அலமாாதமர் உலகம் ஆள்வதற் கியாதுமையுற வில்லையே அள்ளற்பட் டழுங்காது போவதற் கியாதும் ஐயுறவில்லையே ஆணியாயமர் உலகம் ஆள்வதற் கியாதும் ஐபுறவில்லையே ஆயமின்றிப்போய் அண்டம் ஆள்வதற் கியாதும் ஐயுறவில்லையே இம்மையே தரும் சோறும் கூறையும் எத்தலாம்

  • * இடர்கெடலுமாம்

ஐயனர் அமர் உலகம் ஆள்வதற் கியாதும் ஒயுறவில்லையே 82 (5 35-4) 34-2 31, 9 34-1 34-4 34-6 34-8 34-3 34-7 34-1 34-10