பக்கம்:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முகவுரை ஒலீகன் துன்ஜாற்கு இயைய எழுதிக்கொள்ளும் ஆற்றல் பெத்ரய்வார்களாக. தமிழெழுத் தொலிகளின் சிறப்புக்களையும் செவ்விய அமைப்பை யும் பற்றித் திருவாளர் மாணிக்க நாயக்க ரவர்கள் அழுகி' பாய்ந்து மொழிந்தவை பின் வருமாறு :-- 1. கூட்டொலினத்தனியெழுத்துக்களாக மற்றைய மொழிசல் எண்துவதுபோலத் தமிழ், தான் தெரியாது என்னுவதில். 2. மத்தைய மொழிகள் போலாது கூட்டல் குறைத்தல் இயலாதவர்க்கு முயற்சியாலாகும் எழுத்தொலிகனிவை யென்றும், முயற்சி வேற்றுமையா லாக்கக்கூடிய எண்ணிறந்த எழுத்தொலிக னிவையென்றும், தமிழ் பாகுபடுத்தி யுணர்த்துகின்றது. 3. வாக்குறுப்புக்களின் கூட்டல் குறைத்தல் ஏலாத குறிப்பான முயற்சிகளால் ஒலிக்கக்கூடிய எல்லா வெழுத்துக்களும் தமிழ் மொழியில் உயிர்கள்" என வழங்கும் பன்னிரண்டும் உடல்கள் என வழங்கும் பதினெட்டுமே. 4. தமிழெழுத்துக்களினமைப்பைவிட எளியது நினைத்தற் கெட்டாததாயினும், ஆறுலே எல்லா மொழிகளுக்கும் பொதுவான அமைப்பாம். தமிழ் நெடுங்கணக்கின் உபரி வடிவம் “முத்தமிழ்' என்த குமூடக் குறியால் விளங்கும் பிரணவத்தின் வடிவத்தினின்றே எமுந்தன வென்பதையும், இயற்கை விவமைகளை இனிது விளக்கும் தமிழ் எழுத் தொவிகளின் நொத ஆற்றயும், அவற்றின் மர்திரப் பொருளையும் திருவாளர் நாயக்க சவர்கள் தமது தமிழ் மறை விளக்கம்" என்ற நூவில் இனிது விளக்கியிருக்கின்றனர். அவற்றில் சுருக்கம் வருமாறு : 1. இயற்கையில் மூலவடிவமாயுள்ள கருவின் உருவமே தமிழில் ஓகாரம் அப்தாவது மூலப்பிரணவம். இவ்வடிவமே கடவுளுடைய அபயாஸ்த வரதாஸ்த மூர்த்தமாகக் காட்டப் பட்டுள்ளது. . இவ்வடிவினின்றே தமிழீன் மற்றைய வசவடிவல்கள் கிளம்பியிருக்கின்றன. இவைகள் தாதம் மந்திரப் பொருள் தந்தம் வடி சேயே கன்கு விளக்குகின் றன. 2. எழுத்துக்களின் மர்திரப் பொருளும், மொழிபடு பொருளும் தமிழில் ஒன்முக இருப்பது எதனினும் காணக்காட்சி. "தனின்," உயிகள்," உடல்கள் என்பன தமிழெழுத்துக்களின் பகுப்புப் பெயர்களாம். கலியாப்பூர் உருத்ரோத்கார், சித்திரை 184 ) கா. சுப்பிரமணியம்