உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் ;ژگے۔ ta

'காராரப் பெய்த என்னும் முல்லைக கலியுள் (கலித். ளக) "பண்ணித் தமர்தத் தொருபுறந் தை இய

கண்ணி எடுக்கல்லாக் கோடேத் தகலல்குல் புண்ணிலார் புண்ணாக நோக்கு முழுமெய்யுங் கண்ணளோ ஆய மகள்’

என ஐயமின்றிச் சுட்டியுணர்ந்தவாறு காண்க.

இனி உயர்புள்வழி ஐயம் நிகழுமாறு: "உயர்மொழிக் கிளவி உறழுங் கிளவி

ஐயக் கிளவி ஆடுஉவிற்கு உரித்தே' (பொருளியல். சe) என்றாராகலின், ஐயப்படுவான் தலைமகன் என்று கொள்க. தலை மகள் ஐயப்படாதது என்னையெனின், அவன் ஐயப்படுங்கால் தெய்வமோ வென்று ஐயுறல் வேண்டும். அவ்வாறு ஐயுற்றால் அச்சம்

வரும். அஃது ஏதுவாகக் காம நிகழ்ச்சி யுண்டாகாது. (#)

நச்சினார்க்கினியம்

இஃது எய்தாத தெய்துவித்து எய்தியது விலக்கிற்று, முன் னைய நான்கும்’ (தொல்.பொ.52) என்றதனாற் கூறிய ஐயந் தலைவன்கண்ணதே எனவுத் தலைவிக்கு நிகழுமோ என்னும் ஐயத்தை விலக்குதலுங் கூறலின்.

(இ - ள்) சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப-அங்ங்ணம் எதிர்ப் பாட்டின் இருவருள்ளுஞ் சிறந்த தலைவன் கண்ணே ஐயம் நிகழ்தல் சிறந்ததென்று கூறுவார் ஆசிரியர்; இழிந்துழி இழிபே சுட்டலான - அத் தலைவனின் இழிந்த தலைவிக்கண் ஐயம் நிகழுமாயின் இன்பத்திற்கு இழிவே அவன் கருதும் ஆதலான் (எ - று). '

1. ஒரு பொருனைக் கண்டு ஐயுற்துத் தெளிதற்குரிய இரு பாலாருள் பெண்ணினும் ஆடவன் சித்தல்பற்றித் தலைமகனைச் சிறந்துழி எனவும், அச்சிறப்பின்மைபந்த் தலைமகனை இழிக் துழி எனவும் ஆசிரியர் குறித்துள்ளார் எனக் கொண்டு கச்சினார்க்கினியச் எழுதிய இவ்வுரை, செறியும் கிறையும் செம்மைவும் செய்யும், அதி:ங் அருமையும் பெண்பாலான (பொருளியல்.15) எனத் தொல்காப்பினான் அதில;ஆத்திய பெண்மையிலக்கணத்திற்கு முரண்பட்ட. தாகும். இக்து ந்டாவில் சிதக்துழி இதிக் துழி எனச் சுட்டியது ஐயப்படுதற்குரிய காட்சிப் பொரு ை கி. தலைமக்க ைது உருவ வனப்பின் சிறப்பினையும் சிறப்பின்மை. யினையும் அன்றிக் கண்டு ஜ:புதுவோரது உயர் வினையும் தாழ்வினையும் சுட்டிய. தன்றென்சு.