பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா கடி تایی r

போக்கும், அதன்கண் கற்பின் பகுதியாகிய இற்கிழத்தியும், க. இக் கிழத்தியும், காதற்பரத்தையும், அசுரம் முதலாகிய மூன்றுமென

இவை. (கக

நச்சினார்க்கினியம்

இது மேற் பாங்கிநிமித்தங் கூறிய அதிகாரத்தானே பாங்கன் நிமித்தங் கூறுகின்றார். வாயில்பெட்பினும்’ (தொல் - பொ . கள - 11) என்ற பாங்கினிமித்த்ம் போலாது இது வேறுபடக் கூறலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. என்னை? பாங். கன் தலைவியை எதிர்ப்பட்டு வந்து தலைவற்கு உாைத்தலன்றிக். காளையரொடு கன்னியுரை உலகியலாற் புணர்க்குமாறு புணர்க்குத் துணையேயாகலின்.”

1. பாங்கள் கிமீத்தம்' எனப் படங்கொண்டு, "பலவகை மணத்தித் பாங்க்ராவினார் துணையாகுமிடம்' எனப் பொருளுசைப்பர் இளம்பூரணர். ஈண்டு “கிமித்தம் என்பது கிமித்தமாகக் கூடும் கட்டத்திற்கு ஆகியது, கருவி ஆபெயர். பாங்கராற் கூடும் கூட்டம் பன்னி ன் - வன : எண்லகை மனத் துன் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் என்னும் முன்னைய கான்கும், கக் ருவுப் ப்குதி.

பாகிய கனவு, உடன்போக்கு, கற்பின் பகுதியாகிய இற்கிழ்த்தி, ఉ3 * கிழத்தி,

காதற்ப்ரத்தை ன்ன்பன ஐந்தும், அகரம், இசாக்கிதம், பைசாசம் என்னும் பின். னை ப மூன்றும் என்பர் இளம்பூரணர்.

ஈண்டு கிமித்தம் என்னும் சொல், காரணம் என்ற பெ ரு என்ற பொருளில் ஆளப்படாமையானும், ஒத்த காமமாகிக் கருப்பொருளொடும் புணர்ந்த கந்தருவநெறி இடவகையால் ஐந்துவகைப்படும் என இளம்பூரணர் குறித்த ஐக்தனுள் களவும் உடன்போக்கும் நீங்கலாக இற்கிழத்தி, காமக்கிழத்தி, காதற். பர்த்தை என்னும் மூன்றும் கற்பியலிலன்றிக் களவியலில் இடம்பெறாமையானும், மூன்னைய மூன்று, பின்னர் கான்கு, முதலொடு புணர்ந்த பசழோர் ைேன ஐக்கிலம் என இங்குப் பகுத்துரைக்கப்பட்ட பன்னிரண்டும் இதற்கு முன்னர் இவ்வாறு கிர த் படுத்து எண்ணும் கிலையில் ஒரு தொகுதியாகத் தொல்காப்பியனாராற் கூறப். டி டிாமையானும், இற்கிழத்தி, காடிக்கிழத்தி, காதற்பதத்தை பற்றிய குறிப்புக்க இவ்வியலில் இடம்பெறாமையானும் இந்நூற்பாக்கள் கான் கற்கும் இலம்பூசன்னர் கூறு , பொருள் ஆசிரியர் தொல்காப்பி ை கருத்துக்கு ஏற்புடையதாக அமையவில் ை .

2. இந் நூற்பாவில் உள்ள 'பாங்கன் என்னுஞ் சொல் ஆகைை க்தினையில் வரும் பாங்கனைக் குறியாது, உலகியலிற் கா.ைாயரொடு கன்னியன மணஞ்செய்து வைத்தற்குத் துணையாயினாரைக் குறித்து கின்றது என்பதும், கண்டுப் பாங்கன் எனப்பட்டான் மணமகன் மணமகள் i ன்னும் இருவருடைய கோத்திரங்களை டிம் நன்குணர்ந்து கடுநின்று. திருமணத்தை கடத்திவைக்கும் பார்ப்பான் என்பதும் கச்

சினார்க்கினியர் கருத்தாகும்.