பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா சிக ாஉள

(இ - ள்.) பொழுது’ - அந்திக்காலத்தே கையறு காலை புறஞ்செயச் சிதைத் தல்’ (தொல். மெய்ப். 18) என்னுஞ் சூத் திரத்தில் அதனினுரங்கின்று எனக் கூறிய கையறவுரைத்த' லென்னும் மெய்ப்பாடெய்தியகாலத்தே ; தலைவைத்த - அந்த வாற்றாமையின் இகந்தவாக முடிவிலே வைக்கப்பட்ட மெய்ப் பாடுகள் ; மிகுதியோடு மடனே வருத்தம் மருட்கை நற்பொருட் கண் நிகழும் - தன் வனப்புமிகுதியுடனே மடப்பமும் ஆற்றாமை யும் வியப்புமாகிய நான்கு பொருட்கண்ணே நடக்கும்; அவை இறந்தபோலக் கிளக்குங்கிளவி என்ப. அங்ங்ணம் அவை நடக்கின்ற நான்குபொருளுங் கூற்றுநிகழுங்கால் தன்னைக் கைகடந்தன போலக் கூறும் கூற்றாய் நிகழுமென்று கூறுவர் புலவர் (எ-று.)

தலைவைத்த மெய்ப்பாடாவன ஆறாமவதியினும் ஒப்புத்* தோன்றுதற்குரிய மெய்ப்பாடுகளாகிய மன்றத்திருந்த சான்றோ ரறியத் தன்றுணைவன் பெயரும் பெற்றியும் அவனொடு புணர்ந் தமையுந் தோன்றக் கூறியும் அழுதும் அரற்றியும் பொழுது தொடு புலம்பியும் ஞாயிறு முதலியவற்றொடு கூறத்தகாதன கூறலும் பிறவுமாம்.

“ ‘புரிவுண்ட புணர்ச்சியுட் புல்லாரா மாத்திரை

அருகுவித் தொருவரை அகற்றலின் தெரிவார் கண் செயநின்ற பண்ணினுள் செவிசுவை கொள்ளாது நயநின்ற பொருள் கெடப் புரியறு நரம் பினும் பயனின்று மன்றம்ம காமம் இவள் மன்னும் ஒண்ணுதல் ஆயத்தார் ஒராங்குத் திளைப்பினும் முண்ணுனை தோன்றாமை முறுவல்கொண் டடக்கித்தன் கண்ணினு முகத்தினு நகுபவள் பெண்ணின்றி

TST LSH S HAAAL

1. இங்குப் பொழுது என்றது, அக்திப் பொழுதினை கையறு காலைகையாறு என்னும் மெய்ப்பாடு தோன்றிய காலம். தலைவைத்த . (அவ்வாற்றாமையைக் கடந்தனவாக) முடியிலே வைக்கப்பட்ட மெய்ப்பாடுகள்., என்றது களவொழுக் கத்தில் காதலர் பால் நிகழ்தற்குரிய மெய்ப்பாடுகளில் ஆறும் எல்லைக்கண் இறுதி யிற் கூறப்பட்ட கையறவுரைத்தல் என்னும் எல்லையையுங் கடந்து காண் நீங்கிய கிலையிற் பலரும் அறிய அழுதும் அரற்றியும் பொழுதொடுபுலம்பியும் வருக்தும் கிலையில் தலைமகளிடததே தோன்றும் மெய்ப்பாடுகளை,

2. ஆறாமவதியினுமிறப்பத்' என்றிருத்தல் வேண்டும். இறத்தல்-எல்லைக் கடத்தல்.