உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் پانویه

இளம்பூரணர் உரையில் எடுத்துக் காட்டப்பெற்ற கார் விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த தாரன்’ என வரும் அகநானூர் றுக கடவுள் வாழ்த்துப் பாடலின் கண் தா ரன்’ ‘மாலையன்’ என்றாங்கு ஆண்பாற்குறிப்புவினைமுற்றும் நுதலது இமையா நாட்டம்’ முவாய்வேலும் உண்டு, என்றாங்கு ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்றும், சேர்ந்தோள் உமை’ என உயர்திணைப்பெண்பால் தெரிநிலைவினைமுற்றும் ஆகப்பால வேறுபட்ட தொடர் மொழிகள் இடையிடையே விர விவந்தாலும் இடைக் கிடந்த தொடர் மொழி களின் வாய்பாடுகள் சொல் தொடர்புடையனவாய்த் தம்முட் சேராதநிலையில் அவ்வாய்பாடுகளாற் கூறப்படும் பொருள்களா போந்த பொருள்களை மட்டும் கருத்துவகையாற் • , கொண்டு பொருள் கூற, அத்தொடர்மொழிச்சொற்கள திரிந்து தம்முட் பொருளால் இயைந்து சேர்ந்தமையும், அச்சொற்களின் உறுப்புக் களாகிய அசைச்சொற்கள் தத்தம் நிலையிற் குலையாதபடியே நின்று பொருள்பட்டமையும், அப்பாடற்கு இளம்பூரண அடிகள் வரைந்துகாட்டிய உரையால் இனிது புலனாதல் காண்க.

உ. நோயும் இன்பமும் இருவகை நிலையிற் காமம் கண்ணிய மரபிடை தெரிய எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய உறுப்புடை பதுபோல் உணர்வுடை யதுபோல் மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்துஞ் சொல்லா மரபி னவற்றொடு கெழிஇச் செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும் அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும் அறிவும் புலனும் வேறுபட நிறீஇ இருபெயர் மூன்றும் உரிய வாக உவம வாயிற் படுத்தலும் உவமம் ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி,

என்-எனின். ஒருசார் காமப்பொருண்மைபற்றி நிகழ்வ

தோர். கிளவி யுணர்த்திற்று."

1. காமத்தினையெனப்படும் அகப்பொருளொழுகலாற்றிலொழுகும் காதலர் பால் இடம்பெறும் ஒருசார்பொருள்வகை பற்றிய கூற்றுக்களை வகுத்துரைப்ப து இச்சூத்திரம்,