உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல்-நூற்பா கடு

இடு

"இரவு வாரல் ஐய விரவுவீ

அகலறை வரிக்குஞ் சாரல்

பகலும் பெறுதியிவள் தடமென் ருேளே.' {கலி, 49)

இஃது, இரவுவாரலென்றது.

'பகல்வரிற் கவ்வை யஞ்சுதும்' (அகம் 1.18)

என்றது. பகல் வாரலென்றது.

'நல்வரை நாட நீவரின்

மெல்லிய லோருந் தான் வாழலளே.' (அகம். 12)

இஃது, இரவும் பகலும் வாரலென்றது.

நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும்-பிறிதோர் பொருண்மேல் வைத்து நன்மையுந் தீமையுந் தலைவற்கேற்பக் கூறலும்:

கழிபெருங் காதலர் ஆயினுஞ் சான்றோர்

பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’’ (அகம், 112;

எனப் பிறர்மேல் வைத்துத் தலைவனை அறிவுகொளுத்தினமை யின் வழுவாயமைந்தது. 'பழியொடு வரூஉ மின்பம் வெஃகார்’ எனவே புகழொடு வரூஉம் இன்பம் வெஃகுவரெனக் கொள்ள வைத்தலின் நன்மையுந் தீமையும் பிறிதின்மேல் வைத்துக் கூறிற்

• شDFr tي

புரைபட வந்த அன்னவை பிறவும். வழுப்படவந்த இவை போல்வன பிறவும்.

அவை ஊடற்கணின்றியுந் தலைவனைக் கொடியனென்ற லும் நொதுமலர் வரைகின்றாரென்றலும் அன்னை வெறியெடுக் கின்றாளென்றலும் பிறவுமாம்.

  • பகையில்நோய் செய்தான்' (கலி.40

என்பது ஊடற்கணின்றிக் கொடியனென்றது.

'தினையுண் கேழ லிரிய' என்னும் (119) நற்றிணையுள்,

ناحیحجم «- نیمه ه= «معجبمبیی هیپع

2. புரை - குற்றம்.