பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் நூற்பா கன் 高高

  • வல்வே லினையரொ டெல்லிச் செல்லாது’ (அகம். உ0} என வரும்.

பிறவு மன்ன. இதனாற் சொல்லியது பெரியார் இவ்வாறு

செய்வார் எனவுங் கூறியவாறாம். {ளை }

தச்சினார்க்கினியம்:

இது, களவொழுக்கத் துக்கு மது தலையாயதோரி வழு

வமைக்கின்றது.*

(இ - ள்) தேர் முதலியவற்றையும் பிற ஊர்தி களையும் ஏறிச்சென்று கூடுதலையும் உரியர் தலைவரென்று கூறுவர் புலவர் (எ . து ச்

  • பிறவாவன கோவேறுகழுதையுஞ் சிவிகையும் முதலி பனவாம். இது செல்வக் குறைபாடின்மை கூறுதலான் அமைந்தது.

'குறியின்றிப் பன்னாள் நின் கடுத்திண்டேர் வருப தங்கண் டெறிதிரை யிமிழ்கானல் எதிர்கொண்டா ளென்பதோ அறிவஞ ருழந்தேங்கி யாய்நலம் வறிதாகச் செறிவளை தோளுர இவளை நீ துறந்ததை’’ (கலி. 127)

நிலவுமணற் கொட்குமோர் தேருண் டெனவே' (அகம் . 2!}}

எனவும்,

'கடுமான் பரிய கதழ்பரி கடை.இ

நடுநாள் வரூஉம்' {தற். 149;

எனவும்,

'கழிச்சுறா வெறிந்த புட்டாள் அத்திரி

நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ’’ (அகம். 120)

எனவும் வரும்,

1. களவொழுக்கமொழுகுந்தலைவன் தேர் யானை குதிசை முதலிய கர்தி களில் ஏறிச் சென்று தலைவியொடு கூடினான் என்றல் அவன் மேற்கொண்ட களவொழுக்கத்துக்கு முரண்பட்ட வழுவாயினும் அவனது செல்வக் குறைபாடின் மையைப் புலப்படுத்தலால் குற்றமன் றென அமைத்துக்கொள்ளப்படுவதாயிற்று,