உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் நூற்பா கவ. கஇ

இனி இவ்வாறு எண்ணான்கும் தாலெட்டுமாய் வகைபெற லொன்று, புறக்குறிச் சார்புடைமையும் இன்மையும் ஒன்று, ஆக இவ்விருதிற வேறுபாடேயுமன்றி, இவற்றிடை இன்னுமொரு தன்மை வேறுபாடுமுளது. மெய்ப்பாட்டுவகை எண்ணான்கும் அகப் புறப் பொருட் பகுதிகளிரண்டிற்கு மொப்ப வருபலை. இதிற் குறிக்கும் உணர்வுவகை நாலெட்டும் அகத்துறைகளுக்குச் சிறப்புரிமை பெறுவன. இவை எவ்வெட்டாய், முறையே "இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கொடுகழா அலும் தோழியிற் புணர்வுமென்றாங்கந்தால் வகையினு மடைந்த சார்டொடு' கண்ணிய நால்வகைக் கேற்பத் தொகுக்கப்பட்டுள

இனி, உடைமை என்பது பொருண்மை அஃதாவது மதித்து உரிமைகொள்ளும் பெற்றியாகும். மதிக்கப்படுவதே பொருளாம்; 'பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்" என்பது காண்க. இனி ஒருவர் மற்றவர்ககுப் பொருளாதல் காதலின் முதற்படி. காதற்றலைவனைத் தலைவிக்குக் கிழவன் கனவும், தலைவியைத் தலைவனுக்குக் கிழத்தியெனவும் சொல்லும் மரபு இப்பொருட்டாதலறிக. பிறன்பொருளாள்’ என மனைவியை உடைமைப் பொருளாகக் கூறியதும், உரிமை என்றே பெட்புடை மனைவி மார் அழைக்கப்பெறுவதும், 'யானுன் உடைமை' எனக் காத லர் தம்முள் வழங்குவதும், இச்செல்வி கருதியேயாம். எனவே

  • = ** **********-**

1. முதற்குத்திரங்கூறும் பண்ணைத் தோன்றிய எண் ண | ன்கு பெண் குன்களுக் இவ்வியல் மூன்றாஞ் சூத்திர முதல் பதினொன்றனஞ் சூத்திசமூடிய அன்ன சூத்திரங்கனால் விளித்துரைக்கப்பட்டன, இவ்வியல் இரண்ட ஞகுத்திரத்திற் கூறப்பட்ட காலிரண்ட கும் பாலவாய்ச் செய்யுட் பொருள் சிறககவரும் உள்ளுணர்வுகள் இப்பன்னிரண்டாஞ் சூத்திரத்தாற் குறிக்கப்படுகின்றன. முதற் சூத்திரத்தில் கக்கான் . காய்த் தொக்குவரும் எண் வகை மெய்ப்பாட்டுணர்வுகளும் புறத்தே மெய்யித்தே ன் - துக் தன்மையன. இச்சூத்திரத்தில் எவ்வெட்டால் கால்வகையாகத் தெ குத்தெண் . னைப்பெறும் முப்பத்திர ண் டுணர்வுகளும் அவைபோன் து புதக்குறிச் சுட்டின் மைய ல் மெய்ப்பாட கச் சிறவா லெனினும் அம்மெய்ப்பாடுகள் போன்று செய் புட்பெ ருல் சிறக்கவரும் மேய்ப்பா டுகனாம் என்பதும், இதிற்குறிக்கும் உணர்வுவகை காலெட்டும் முறையே இயற்கைப் புணர்ச்சி, இடக்தலைப்பாடு, பாங்கற்ககூட்டம், தோழியில்புணர்வு என்னும் களவொழுக்கவகை கான்கிற்கும் முறையே உரியவசகத் தொகுக்கப்பட்டுள்ளன என்பதும் காவலர் பாரதியார் கருத்தாகும்.